ஐயோ அப்படி பாக்காதீங்க வெக்கமா இருக்கு.. இணையத்தை கதிகலங்க விட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் இந்த திரைப்படத்தில் நன்றாக நடித்ததை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திலும் அட்டகாசமாக நடித்ததால் இவருக்கு தொடர்ச்சியாக பல முன்னணி பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழ் சினிமாவில் வலம் வரும் பல பிரபலங்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் அதிலும் குறிப்பாக இவர் விஜயுடன் இணைந்து நடிக்கும் பொழுது ரசிகர்களால் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடுகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்களும் தற்பொழுது உருவாகி வருகிறது.

தமிழை தவிர்த்து பார்த்தால் இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வாறு தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறார்கள். பொதுவாகவே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் சமீப காலமாக ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்பொழுது தனது ரசிகர்களுக்காக ஒரு சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து.

keerthi suresh
keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்காங்க பாத்தீங்களா என்று கேட்டு வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிலீஸ் ஆக இருக்கும் ஒரு சில முக்கிய திரைப்படங்களை இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthi suresh
keerthi suresh

Leave a Comment