புடவையில் ரசிகர்களை ஆட்டி வைக்கும் தர்ஷா குப்தா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா இவர் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் இவர் ஆசையே நடிப்பு மட்டும் தானாம். இப்படி இருக்கும் நிலைமையில் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்ற தொடரிலும் நடித்து வந்தார்.

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கி விட்டார் என்றே கூறலாம்.மேலும் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் இவர் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். இதனைத்தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது பட வாய்ப்பு கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நிறைய புகைப்படங்களை நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் இவரை பார்த்து வர்ணிப்பது மட்டுமல்லாமல் எக்குத்தப்பாக கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள்.

தற்பொழுது பல நடிகைகளும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்ஆகி விடுவதால் அதேபோல் நடிகை தர்ஷா குப்தாவும் சீக்கிரம் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha gupta
dharsha gupta

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது சேலையில் இருக்கும் நடிகை தர்ஷா குப்தா ரசிகர்களை கவரும் படியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

dharsha gupta
dharsha gupta

Leave a Comment