பதுங்கி பாய்ந்த அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?
arun vijay mission chapter 1 : தமிழ் சினிமாவில் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் முன்னுக்கு வந்தவர் அருண் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அது பெரிதாக சோபிக்கவில்லை. அதன் பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் அருண் விஜய் தற்பொழுது மிஷன் சாப்டர் 1 … Read more