10 வருடத்தில் 122 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.! அஜித், விஜய், சூர்யாவுடன் நடிக்கணும் நடிகையின் விபரீத ஆசை.

radha : தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா இவர் இளம் வயதிலேயே டாப் நடிகையாக வலம் வந்தவர் ஆரம்ப காலகட்டத்தில் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக சினிமாவுக்குள் நுழைந்தார்.

தான் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்கள் வாய்ப்பும் கிடைத்தது அதனால் பிஸியான நடிகையாக மாறினார் கிளாமர் குடும்ப பங்கான கதாபாத்திரம் என அனைத்திலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் நடிகை ராதா இவருக்கு பாராட்டும் குவிய தொடங்கியது.

நடுக்காட்டில் இறந்து கிடப்பது வெண்பாவா.? கதறி கதறி அழும் ஜனனி. ! யாரு வீட்டுப் பிள்ளையை யார் தேடுறது கதிரிடம் மல்லுக்கட்டும் குணசேகரன்..

நடிக்க வந்த ஆறு வருடத்தில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்  ஆனால் 10 வருடங்களில் 122 படங்களில் நடித்துள்ளார் இதுவரை இந்திய சினிமாவில் குறைவான நேரத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற அந்தஸ்த்து ராதாவை அடையும்.

நடிகர் கமலஹாசன் ரஜினி, விஜயகாந்த், மைக் மோகன், கார்த்தி, பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ராதா அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக முதல் மரியாதை திரைப்படத்திலும் நடித்திருந்தார் 10 ஆண்டுகளுக்கு மேல் பிஸியாக நடித்த வரும் நடிகை ராதா 1991 ஆம் ஆண்டு சாந்தி என் சாந்தி என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

முத்துவின் பிளானை சுக்குநூறாக உடைத்த மலேசியா மாமா.! அடச்ச சரக்கு போச்சே.. வசமாக சிக்கிக் கொண்ட மனோஜ்..

1991 ஆம் ஆண்டு ராதா ராஜசேகர் நாயகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார் பல ஆண்டுகள் கழித்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ராதா அவர்களிடம் இப்பொழுது நீங்கள்  ஹீரோயினாக இருந்தால் யார் யாருடன் நடிக்க விரும்புவதாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது தனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் எனவும் அப்புறம் விஜய் கூட ஒரு டான்ஸ் ஆடணும் சூர்யா கூட ஒரு எமோஷனல் ரோல் பண்ணனும் இப்படி எல்லோரும் ஸ்பெஷல் தான் என பதில் அளித்துள்ளார்.