அஜித்திற்கும் பிரசாந்திற்கும் என்ன பிரச்சனை.? மாலை மாறியது எப்படி தலைகுனிந்த AK.. கதறிய தயாரிப்பாளர்..!

அஜித் அவமானப்பட்ட கதையை செய்யாறு பாலு பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசியதாவது ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்தை தயாரிப்பாளர் காஜா மைதீன் கமிட் செய்து வைத்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்திற்கு அஜித் கேட்ட சம்பளம் வெறும் 22 லட்சம் மட்டும்தான் அதனையும் அதை தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார் மறுநாள் பேப்பரில் ஒரு போஸ்டர் வெளியானது.

அதில் கார்த்தி மீனா அஜித் ஆகியவர்கள் இருந்தார்கள் திடீரென அஜித்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதனால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் காஜா மைதீனை சுற்றி இருந்தவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி வைத்திருக்கிறாய் அஜித் எழுந்து வர வாய்ப்பே இல்லை கவனமாக இரு என கூறிவிட்டு வேறு ஹீரோவை தேட ஆரம்பி எனவும் கூறியுள்ளார்கள்.

தமிழை ஆள் வைத்த அடித்து கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அர்ஜுன் மற்றும் கலிவரதன்.! மேகனா கழுத்தை நெறித்த சரஸ்வதி.

உடனே தயாரிப்பாளர் நடிகர் பிரசாந்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தார் காஜா அந்த முடிவை எடுத்து அடுத்த நாள் அஜித் இடத்தில் பிரசாந்த் புகைப்படம் இருந்து போஸ்டர் வெளியானது இதை பார்த்த அஜித் அதிர்ச்சி அடைந்தார் உடனே மருத்துவமனையில் இருந்து வேகமாக வந்த அஜித் காஜாமைதீன் சார் இது என்னுடைய வாழ்க்கை பிரச்சனை இப்படி நீங்கள் செய்தால் என்னுடைய சினிமா கேரியர் அடிபட்டு விடும் என கூறியுள்ளார்.

உடனே காஜா மைதீன் இரக்கம் காட்ட தனக்கு இருந்த உடல் வலியோடு அந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ஆனந்த பூங்காற்றே ஆடியோ லாஞ்சிக்கு நடிகர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக வந்தார். அப்பொழுது அஜித்தும் அருகில் இருந்தார் ஆனால் அஜித் படத்தின் ஹீரோ தான் அப்பொழுது பிரசாந்த் சிறப்பு விருந்தினர் ஆகையால் மாலையை அவருக்கு தான் போட வேண்டும் என்று சொல்லி அந்த மாலையை பிரசாந்திற்கு போட்டார்கள்.

விஜயாவுக்கு ஸ்ருதி கொடுத்த தரமான அடி… மலேசிய மாமாவை நைசாக வெளியே கொண்டு சென்ற முத்து.. வசமாக சிக்கும் ரோகினி

இதனை அப்பொழுது ஒருவர் புகைப்படம் எடுத்தார்கள் அதனால் கடும் கோபத்திற்கு ஆளானார் அஜித் அந்த கோபத்தை காஜா மைதீன் பேனரில் தயாரித்த ஜனா திரைப்படத்தில் அஜித் காட்டினார் அதனால் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டது இது குறித்து நொந்து போன காஜா அஜித் மிகவும் நல்லவர்தான் ஆனால் அஜித் இடம் அன்று அவமானப்படுத்தப்பட்ட அந்த போட்டோவை காண்பித்து தொடர்ந்து வெறியேற்றி விட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.