லிவிங்ஸ்டன் மகள் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.! இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்.

livingston actor daughter : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன் இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளர். மேலும் முதன்முதலாக பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆரம்ப கட்டத்தில் இவர் ஹீரோவாக நடித்து வந்தார் பிறகு போகப்போக குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார் தற்பொழுது வரை குணச்சித்திர வேடத்தில் லிவிங்ஸ்டன் நடித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அதில் மூத்த மகள் ஜோவிகா இவர் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனாலும் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆரம்ப காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அருவி  என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் லிவிங்ஸ்டன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இரு மகள்களையும் பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter
livingston actor daughter