கார்த்தியின் பையா திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி வெளியிட பரபரப்பு தகவல்

paiya

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் லிங்கு சாமி திரைப்படம் என்றாலே கண்டிப்பாக பார்க்கும் படி இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து லிங்குசாமி ஒதுங்கி இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அஞ்சான் திரைப்படம் சறுக்கியது தான். அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் லிங்குசாமிக்கு திரைப்பயணத்தில் ஒரு சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் லிங்குசாமி இதற்கு … Read more

செத்துப் பிழைத்து உள்ளேன் மெர்சல் படத்தயாரிப்பாளர் வேதனை.! அப்படி என்ன சோகம்.?

mersal

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெஹா ஹிட் ஆனா  திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக வேற எந்த திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்தநிலையில் ஹேமா ருக்மணி வீல் சேரில் உட்கார்ந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அதுமட்டுமல்லாமல் அதில் குறிப்பிட்டுள்ள வசனம்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடுமையான உடல்நலக் குறைவால் மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா … Read more

மஞ்சள் பூ போல் தாவணி பாவாடையில் வெட்கப்படும் ஷிவானி.! வைரலாகும் புகைப்படம்

shivani

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்கள் அனைத்தும் சினிமா படங்களின் டைட்டிலை தான் வைத்துள்ளார்கள், அந்த வகையில், மௌன ராகம், சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, அஞ்சலி, பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் வரிசையில் சமீப காலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் கடைகுட்டிசிங்கம் இந்த சீரியலில் ஷிவானி தான் நடித்து வருகிறார் இவர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். கடைக்குட்டி சிங்கம் சீரியல் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சீரியல் நாயகி ஷிவானி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார், … Read more

தர்பார் எப்படி இருக்கிறது.? சிம்பு சொன்ன ஒரே பதில் என்ன சொன்னார் தெரியுமா.?

simbu-darbar

ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பெரிதாக எதிர்பார்த்த திரைப்படம் தர்பார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7000 திரையரங்கிற்கு மேல் ரிலீஸாகியுள்ளது. அதனால் இன்று ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். பேனர்கள் பாலபிஷேகம் என பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். இந்த நிலையில் முதல் ஷோ முதல் காட்சி என ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள், அதேபோல் நடிகர் சிம்புவும் ரஜினியின் தர்பார் திரைப்படத்தை பார்க்க ரசிகர்களுடன் சென்றுள்ளார். … Read more

தர்பார் திரைவிமர்சனம்.!

darbar

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் கொடி கட்டி பறப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் பல வருடங்களாக ரஜினியின் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனால் படத்தில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது, இந்த நிலையில் கடந்த வருடம் பேட்ட திரைப்படம் வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமல்லாமல் ரஜினி அந்த திரைப்படத்தில் … Read more

இது தான் யாஷிகா.! இடுப்பு வலியா சிஸ்டர் புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக பதிவிடும் ரசிகர்கள்.!

yashika anand

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர் அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார். அதேபோல் தமிழ் சினிமாவில் தற்போதைய கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த், இவர் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்தாலும் சில ரசிகர்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து … Read more

அழகிய சிலையே… இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.! யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

yashika ananth

yashika anand : நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கினார்கள். நடிகை யாஷிகா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பட வாய்ப்பிற்காக புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம். அதுவும் இவர் வெளியிடும் புகைப்படம் அரைகுறை புகைப்படமாக … Read more

வசனமே இல்லாமல் இளையராஜாவின் இசையில் திகில் கிளப்பும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ ட்ரைலர்.

phycho

இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பரிவாளன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சைக்கோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் ஒரு மாற்றுத் திறனாளியாக பார்வையற்றவராக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் ராம், நித்யா மேனன், அதிதிராவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இதற்கு முன் வெளியாகிய உன்ன நெனச்சு, நீங்க முடியுமா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் கொடூர கொலைகளை செய்யும் சைக்கோ பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதிஸ்டாலின் என எந்த கதாபாத்திரத்திற்கும் வசனங்களே இல்லை.

ட்ரெய்லர் முழுவதும் இசையிலேயே கதை சொல்லியுள்ளார் மிஸ்கின்.

மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லன் விஜய் சேதுபதியின் காட்சி இணையதளத்தில் லீக்.! தலைவா எப்பவும் நீ மாஸ் வைரலாகும் வீடியோ

vijay vijay sethupathy

பிகில் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் 64 வது படமாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்தது தற்போது சென்னையில் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார் மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு … Read more

நடிக்க மறுத்த அஜித் மற்றும் சூர்யா.! பின்பு இளம் நடிகர் நடித்து மெஹா ஹிட்டான திரைப்படம். என்ன படம் தெரியுமா?

surya-ajith

லிங்குசாமி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய திரைப்படம் ஆனந்தம் இந்த திரைப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்திருந்தார். படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் மம்முட்டி, முரளி அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், மற்றும் ஸ்ரீவித்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். படத்தை 2001 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வெளியிட்டார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. … Read more

தலைவர் வேற ரகம்.! பட்டைய கிளப்பும் தர்பார் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ.!

rajini darbar

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தர்பார் இந்த திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு மும்முரமாக இறங்கியுள்ளது. படத்தின் ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் தர்பார் ரிலீஸ் ஆன உடனே … Read more

எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.! இதுல முத்தம் வேற.! அமலா பால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

amala paul

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், அதன்பிறகு இவர் நடித்த மைனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார், அது மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார், தெய்வத்திருமகள் என்ற … Read more