தர்பார் எப்படி இருக்கிறது.? சிம்பு சொன்ன ஒரே பதில் என்ன சொன்னார் தெரியுமா.?

0
simbu-darbar
simbu-darbar

ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பெரிதாக எதிர்பார்த்த திரைப்படம் தர்பார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7000 திரையரங்கிற்கு மேல் ரிலீஸாகியுள்ளது. அதனால் இன்று ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். பேனர்கள் பாலபிஷேகம் என பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல் ஷோ முதல் காட்சி என ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள், அதேபோல் நடிகர் சிம்புவும் ரஜினியின் தர்பார் திரைப்படத்தை பார்க்க ரசிகர்களுடன் சென்றுள்ளார்.

தர்பார் திரைப்படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்த்து உள்ளார் சிம்பு, பின்பு சிம்புவிடம் தர்பார் திரைப்படம் எப்படி இருந்தது எனக் கேட்டுள்ளார் அதற்கு சிம்பு சூப்பர்-மா என ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.