அழகிய சிலையே… இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.! யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

yashika anand : நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கினார்கள்.

yashika anand
yashika anand

நடிகை யாஷிகா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பட வாய்ப்பிற்காக புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம். அதுவும் இவர் வெளியிடும் புகைப்படம் அரைகுறை புகைப்படமாக தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

yashika anand
yashika anand

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது எப்படி இருக்கிறது மிகவும் அழகாக இருக்கிறது இதை விட்டுவிட்டு ஏன் இப்படி அரைகுறை ஆடையில் போடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

yashika anand
yashika anand

அது மட்டுமில்லாமல் இன்னும் சில ரசிகர்கள் மகாலட்சுமி போல் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவித்து  வருகிறது.

yashika anand
yashika anand
yashika anand
yashika anand

Leave a Comment