எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.! இதுல முத்தம் வேற.! அமலா பால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், அதன்பிறகு இவர் நடித்த மைனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார், அது மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார், தெய்வத்திருமகள் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் ஒரு வருடம் கூட இணைந்து வாழ வில்லை, இருவரும் மனமொத்து விவாகரத்து வாங்கிக் கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் தற்போது தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள், விவாகரத்தை பெற்ற அமலாபால் அவ்வப்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் முன்பைப் போல் அமையவில்லை, அதனால் அடிக்கடி எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

amala paul
amala paul

இவர் சமீபத்தில் நடித்த ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பியது, எனவே இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நாய் குட்டிக்கு முத்தம் கொடுக்கிறார்.

amala paul
amala paul

Leave a Comment