மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லன் விஜய் சேதுபதியின் காட்சி இணையதளத்தில் லீக்.! தலைவா எப்பவும் நீ மாஸ் வைரலாகும் வீடியோ

பிகில் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் 64 வது படமாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்தது தற்போது சென்னையில் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார் மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன விரைவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கூடியிருந்த ரசிகர்கள் யாரோ தங்களது செல்போனில் திருட்டுத்தனமாக படம்பிடித்து இந்த காட்சியை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Master__VJ/status/1214570363855634432

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment