இது தான் யாஷிகா.! இடுப்பு வலியா சிஸ்டர் புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக பதிவிடும் ரசிகர்கள்.!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர் அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் தற்போதைய கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த், இவர் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்தாலும் சில ரசிகர்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அதேபோல் சமூகவலைதளத்தில் யாஷிக விற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, யாசிகா ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் அதை கமெண்ட் செய்து பிரபலப்படுத்தி விடுவார்கள், இதற்கு முன் இவர் இழுத்து போத்திகொண்டு புடவையில் புகைபடத்தை வெளியிட்டார், அந்த வகையில் தற்போது யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இடுப்பு வலியா சிஸ்டர் எனவும் இது தான் யாஷிகா எனவும் கமெண்ட் செய்துள்ளார்கள், இதோ அந்த புகைப்படம்.

yashika anand
yashika anand

Leave a Comment