பின அறையில் செத்து கிடப்பது அர்ஜுனா.. கண்ணீர் விட்டு கதறும் ராகினி.. பரமு நீ தான் ஏதோ கேம் விளையாடுறேன்னு தெரியுது…
thamizhum saraswathiyum today episode march 18 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பரமுவை ஃபாலோ பண்ணிக்கொண்டு தமிழ் மற்றும் நமச்சி செல்கிறார்கள் அப்பொழுது பரமு இட்லி வாட்டர் பாட்டில் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கோவிலில் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் இருவருக்கு கொடுக்கிறார் இதனை பார்த்து அப்ப பரமு கேம் விளையாடலையா என நமச்சி கூர இல்லை இவன் ஏதோ நடிக்கிறான் ஒருவேளை நம்ப வந்ததை பார்த்துடான் போல என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் பரமு சாமியிடம் … Read more