டேய் அர்ஜுன் நீ பலே கில்லாடி.. ராகினிய வச்சி தமிழ்கிட்ட காரியத்தை சாதிச்சிட்ட பாத்தியா..

thamizhum saraswathiyum : கார்த்தி கம்பெனியில் செய்த புதிய மாற்றத்தால் டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் போகிறது அதனால் தமிழ் கோபப்பட்டு கார்த்தியை அனைவரின் முன்பும் திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வந்த கார்த்தி தமிழ் திட்டியதை கூற உடனே தமிழ் இங்க வந்து கம்ப்ளைன்ட் பண்ணிட்டியா சின்ன புள்ள மாதிரி உனக்கெல்லாம் மெச்சூரிட்டியே இல்லையா என்னத்த நீ படிச்ச பக்குவம்னு உனக்கு கொஞ்சம் கூட கிடையாது அம்மா சொல்றது கரெக்ட் தான் என இன்னும் திட்டுகிறார்.

உடனே தமிழை எதற்காக இப்படி திட்டுற என அனைவரும் தமிழிடம் கேட்கிறார்கள் இவன திட்டாம பின்ன கொஞ்சம் சொல்றீங்களா என பேசுகிறார்கள் அடுத்த காட்சியில் அர்ஜுன் கோபமாக வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது எல்லாமே போச்சு என பேசுகிறார் இனிமே கம்பெனியில் இருந்து என்ன பண்றது பேசாம வீட்டிலேயே உட்கார்ந்துடலாம் என அர்ஜுன் பேச என்ன ஆச்சு என ராகினி கேட்கிறார் அதேபோல் பரமவும் அதேபோல் பேசிக் கொண்டு வருகிறார் இந்த நிலையில் ராகினியிடம்  உங்க அண்ணன் கிடைச்ச ஆர்டர் பறிச்சிட்டாரு என பேசுகிறார்.

முத்து ஃபோனை மீனா எடுத்ததால் வந்த பிரச்சனை.. மனோஜ் ரோகினிக்கு ஏற்பட்ட விரிசல்.. தலையை பிச்சுக் கொள்ளும் விஜயா..

அதற்கு அபி தமிழனா அப்படி செய்கிற ஆளே கிடையாது என பேசுகிறார் நீ பேசாம வேலைய பாரு போ என திட்டி விடுகிறார் உடனே அர்ஜுன் ராகினியிடம் இனிமேல் கம்பெனி நடத்த முடியாது அடுத்த மாதம் தொழிலாளிகளுக்கு சம்பளம் போட முடியாது என பேச ராகினி வெளியே கிளம்புகிறார் வந்தா ஆர்டரோடு தான் வருவேன் என பேசிவிட்டு செல்கிறார்.

உடனே தமிழை பார்க்க தான் ராகினி சென்றுள்ளார் அங்கு நீங்களே இப்படி பண்ணலாமா தமிழனா என திட்டி கொண்டிருக்கிறார் உடனே நான் என்ன பண்ணினேன் என கேட்க எங்களுக்கு கிடைச்ச ஆர்டர் தட்டி பறிச்சிட்டீங்களே இதுதான் உங்க நியாயமா தர்மமா என பேச அதற்கு நான் ஒன்னும் தட்டிபரிக்கள அவங்கள தான் கொடுத்தாங்க நீங்க கரெக்டா எதுக்கு டெலிவரி பண்ணல மெட்டீரியல் குவாலிட்டி சரியில்லை என அனைத்தையும் கூறுகிறார்.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

வார்த்தைக்கு வார்த்தை எங்க கம்பெனி எங்க கம்பெனின்னு சொல்றியே அது அம்மாவும் அப்பாவும் உழைச்சி அவங்க இரத்தத்தால வளர்ந்த கம்பெனி உன் அர்ஜுன் ஒன்னு அந்த கம்பெனிய உருவாக்கல என தமிழ் திட்டுகிறார். இப்ப நாங்க என்ன பண்றது அடுத்த தொழிலாளிகளுக்கு எப்படி சம்பளம் போட முடியும் எதுவுமே இல்லை என பேச தமிழ் ஒரு முடிவு எடுத்து தனக்கு வர இருந்த ஆர்டரை அர்ஜுன் பக்கம் திருப்புகிறார்.

உடனே ராகினி வீட்டுக்கு கிளம்பி ஆர்டர் கிடைத்துவிட்டது தமிழன்னா ஒன்னும் அந்த தப்பு செய்யல நம்ம கம்பெனியில் நீங்க தான் மெட்டீரியல் குவாலிட்டியா கொடுக்கல கரெக்டா எடுத்து டெலிவரி பண்ணல அதனாலதான் உங்க ஆர்டர் கேன்சல் பண்ணிட்டாங்க ஆனா தமிழ் அண்ணா தான்  நமக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார் எனக் கூறுகிறார் உடனே அர்ஜுனை அர்ஜுன் அம்மா அழைத்து என்ன நடக்குது இங்க அவ ஒரேடியா அந்த பக்கம் சாய்ந்துடுவா போல என பேச இதுதான் என்னோட ஐடியா அந்த வீட்டுக்குள்ள போயி மொத்தமா அவங்க ஆளுங்கள வச்சு தமிழ சாய்க்கணும் என பேசுகிறார். இத்துடன் இந்த இன்றைய எபிசோடு முடிகிறது.