அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன், தமிழ் மற்றும் கார்த்திக் ஆபீஸ்க்கு போகும் வழியில் வழி மறித்து  ரொம்ப நன்றி எனக் கூறுகிறார் ஆனால் தமிழ் அர்ஜுனை பார்த்து உன் நடிப்பு எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ நீ எப்படி நடிப்பேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் எனக் கூறுகிறார் அதற்கு என்ன தமிழ் சார் இப்படி சொல்லிட்டீங்க என பேசுகிறார் அர்ஜுன்.

அதுமட்டுமில்லாமல் எங்க அம்மா கம்பெனியை நீயே எங்க கிட்ட கொடுக்க தான் போற அது கூடிய சீக்கிரம் நடக்கும் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் உனக்காக அந்த ஆர்டரை கொடுக்கல எங்க அம்மா அப்பா உருவாக்கிய கம்பெனி அதை இழுத்து மூட எனக்கு மனசு இல்ல அதனால தான் இந்த ஆர்டரை கொடுத்தேன் என கூறுகிறார்.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

அடுத்த காட்சியில் கம்பெனியில் முக்கிய பொறுப்புகள் இன்னும் நிரப்ப வில்லை என ஆடிட்டர் தமிழிடம் கூற அதற்கு கண்டிப்பாக அதனை நிறைப்பி விடலாம் என கூறுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில்  கார்த்தி வந்து கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் வழிமறித்து அந்த கம்பெனியில் நீ யார் நீயும் சாதாரண ஒர்க்கர்ஸ் தான்.

நீ என்னோட கம்பெனிக்கு வந்துரு உனக்கு டைரக்டர் பொறுப்பை விட்டுக் கொடுக்கிறேன் என பேசுகிறார் இந்த நிலையில் கார்த்தி வசுவிடம் சென்று அந்த கம்பெனியில் எனக்கு ஏதாவது பொறுப்பு கொடுக்கவில்லை என்றால் நான் சாதாரண வேலைக்காரர் மாதிரி தான் இருப்பேன் ஒருவேளை அன்னிக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு என்னை அப்படியே வைத்திருக்க நினைத்தால் நான் அங்கு போக மாட்டேன் என கூறி விடுகிறார்.

அண்ணனா? மகனா? புடவையை வாரி சொருவி கிட்டு சண்டைக்கு போகும் கோமதி… பாண்டியன் ஸ்டோர்

இந்த நிலையில் தமிழ் உட்காரும்பொழுது கோதை யார் யாருக்கு என்ன பொறுப்பு போட்டு இருக்கீங்க என கேட்க என்ன கொஞ்ச நேரம் அறிவோட சிந்திக்க விடுறீங்களா என பேசுகிறார் இந்த நிலையில் கம்பெனியில் யார் யார் எந்த போஸ்ட் என்று அறிவிக்கிறார் அப்பொழுது சரஸ்வதிக்கு ஜி எம் பொறுப்பு கொடுக்கிறார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த கம்பெனிக்கு ஜிஎம்டி கார்த்தி தான் எனக் கூறுகிறார் இதனால் கார்த்தி கண் கலங்கியபடி தமிழை கட்டிப்பிடித்து அழுகிறார்.