அக்கா தங்கையாக இருந்தாலும் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய பிரபல நடிகைகள்…
Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை பிரபலங்கள் தனக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல் வாரிசுகள் மட்டுமல்லாமல் அக்கா தங்கைகளாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கிய டாப் 5 அக்கா-தங்கை நடிகைகள் குறித்து பார்க்கலாம். சிம்ரன்-மோனல்: பார்வை ஒன்றே போதும் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோனல் பத்ரி, லவ்லி, சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் 2002ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவருடைய சகோதரியான … Read more