காதலர் தினத்தையொட்டி புதிய காதலருடன் பொழுதை கழித்த சனம் ஷெட்டி.! இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

sanam-shetty

சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமலஹாசன் சமீபகாலமாக வெள்ளித்திரையில் தலை காட்டவில்லை என்றாலும் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசனில் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது. பிக்பாஸ் வீட்டில் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்று சேர்ந்து விளையாடினாலும் ஒரு சிலர் மட்டும் தனித்து விளையாண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்  அந்த வகையில் ஆரி, சனம் ஆகியோர் தனித்து நின்று … Read more

இரவு பார்டியில் தனது காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சனம் ஷெட்டி!! புகைப்படம் இதோ.

sanam-shetty

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ரில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன்  4ரில் ஆரிக்கு அடுத்ததாக இவர் தான் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகும் கூட இவருக்கு பல ஆதரவுகள் ரசிகர் மத்தியில் கிடைத்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் உங்கள் ஆசீர்வாதத்துடன் நடக்கும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் நேற்று நடந்த … Read more

நெற்றியில் அழுத்தமான குங்குமம்..! திருமணத்தை ரகசியமாக முடித்து விட்டாரா சனம் ஷெட்டி..?

sanam-shetty

actress sanam shetty marriage latest news: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானது தான் ஏராளம். அந்த வகையில் பிரபல பிக்பாஸ் பிரபலமான தர்ஷனின் காதலியாக கருதப்பட்ட சனம் ஷெட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பிறகாக பிகினி உடையில் ரசிகர் மத்தியில் பேட்டி கொடுத்தது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

மக்களை சம்பாரித்த ஆரிக்கு.. பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு சம்பளம் இவ்வளவு தான்.. மத்தவங்களுக்கு இவரைவிட அதிக சம்பளமா.?

big-boss-4

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனோ தொற்று காரணமாக சற்று தாமதித்தாலும் குறைந்த ஆட்களை கொண்டு சிறப்பாக நடத்தி காட்டியது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார் இதில் பல பிரபலங்கள் பங்கேற்று தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தனர் அதிலும் குறிப்பாக தனி ஒருவனாக ஆரி மற்ற போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து தனது திறமையின் மூலம் மற்ற போட்டியாளர்களை … Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த சூட்டோடு சூடாக தனது படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி..! அதுக்குன்னு இவ்வளவு சூடு ஆகாதுமா..!

sanam shetty

actress sanam shetty latest photos : தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என கண்ணில் பட்ட அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை சனம் ஷெட்டி.  என்னதான் இவர் பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவரால் சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை. இந்நிலையில் விஜய் டிவி கூப்பிட்ட உடனே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார் இதற்கு முக்கிய காரணமே தனது ரசிகர் கூட்டத்தை எப்படியாவது அதிகரித்து விடலாம் என்ற நப்பாசைதான். ஆனால் … Read more

இணையத்தில் கெத்து காமிக்கும் நடிகை சனம் ஷெட்டி..! வைரலாகும் வீடியோ இதோ..!

sanam-shetty

sanam shetty latest video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் இந்த நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள்காதலியும் ஆவார்.

ஆரம்பத்தில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளரும் நடிகை சனம் ஷெட்டி தான் ஏனெனில் இவர் பிக்பாஸ் போட்டியில் சாதாரணமாக இல்லாமல் ஓவர் ஆக்டிங் செய்வது போன்று தென்பட்டதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் இவரை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நாளடைவில் தான் தெரிந்தது சனம் ஷெட்டியின் குணமே அப்படிதான்.  ஏனெனில் சனம் ஷெட்டி ஆரம்பத்தில் எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாரோ அவர் எலிமினேட் ஆகும் நாட்கள் வரை அதே மாதிரி தான் இருந்தார்.

சனம் ஷெட்டி  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக பல விளம்பர படங்களில் நடித்துள்ளர். மேலும் பல்வேறு திரைபடத்தில் நடித்திருந்தாலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைத்துமே துணை கதாபாத்திரம் தான் எனவே இவரால்  சொல்லும் படி ரசிகர்களுகிடையே பிரபலமாக முடியவில்லை.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர் கூட்டததை அதிகரிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் வெறும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். இன்நிலையில் ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் நல்ல மனம் உள்ளவர்கள் பிக்பாஸில் இருக்க முடியாது என கூரியுள்ளர்கள்.

இந்நிலையில் சனம் தனது ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் என தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Wal30CSreQo

டுவிட்டரில் இந்திய அளவில் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி..! பிக்பாஸை அலறவிட்ட ரசிகர்கள்..!

sanam shetty

sanam shetty world level famous reason: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது ரசிகர் மனதை எளிதில் கவர்ந்து விட்டது.  இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து விட்டது தற்போது நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியிடும் போட்டியாளர்களை வாரத்தின் இறுதியில் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது வெளியாகப்போகும் ஒரு … Read more

ஆமா சாமி, நமத்துப் போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், போட்டியாளர்களுக்கு பட்டமளிக்கும் அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ.

archanabiggboss

archana giving awards to biggboss housemates video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று முதல் பிரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. VJஅர்ச்சனா அவர்கள் ஓய்ல்டு கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் ஒரு வாரம் முடிந்து இன்றே வந்துவிட்டார்.

இவர் வந்ததுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதுபோலவே வந்தவுடன் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் யாருக்குப் பிடிக்கும் என ஒரு கேள்வியை எழுப்பி இதன் மூலம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்.இவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த ரியோ அவர்கிட்ட பிடித்தது இந்த சமையல் மட்டும் தான் என பதிலளித்தனர்.

மீண்டும் அதைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியானது இந்தப் ப்ரமோவில் வீட்டிலுள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் வழங்குகிறார். அந்தப் பட்டம் வழங்கும் போது மீண்டும் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யமான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு அர்ச்சனா மிக மோசமான பட்டத்தை வழங்குகிறார்.

இன்று இரவு பிக்பாஸ் வீடு அர்ச்சனாவின் வருகையால் மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்க போகுது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

வெளிவந்த இன்றைய முதல் ப்ரோமோ!! ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி அதிரடி வீடியோ….

bb4_pair_

today bigbooss season 4 promo 1 ramyapandiyan and shivanni narayannan fun video: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் வார எலிமினேஷனுக்கான நாமினேஷன தொடங்கியது. எலிமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி நாராயணன், அஜித், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா போன்றவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடிக்கிறார்கள்.

ஆனால் குறிப்பாக சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் இரண்டு பேருக்கும் நிறைய ஓட்டுகள் வந்துள்ளது அதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் 2 பேரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி நாராயணன் வெளியே இழுக்கும்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு பல ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது அனைவருக்கும் பெரிய ஷாக் ஆகியுள்ளது.

இவருக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கி உள்ளனர் ஆனால் இவர் முதல் வாரமே  நாமினேஷனில் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சனம் ஷெட்டி  முதல் நாளில் இருந்தே நடித்து வருகிறார் என்பது ரசிகர்கள்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது.

மேலும் ஷிவானிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஒரு பிரச்சனையும் ஈடுபடவில்லை என்றும் ஆனால் மற்றவர்களுடன் நெருங்கி பழகவில்லை என்பதே இவரது குற்றமாக இருந்தது. அதனால் இவர் இந்த வாரம் வெளியேறாமல் இருப்பார் என்கிறார்கள். சனம் ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதோ ப்ரோமோ வீடியோ.

தர்ஷன் காதலியுடன் மல்லுக்கட்டும் பாலாஜி முருகதாஸ்!!! அடுத்த ஜூலியா இருப்பாங்க போல….

sanamsheddy

biggboss season4 sanam sheddy fight with balaji murugadass: மக்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியின் ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அதில் செல்போன், டிவி மற்றும் சமூக வலைதள சம்பந்தமான எதுவுமே பயன்படுத்தக்கூடாது என்று விதிமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் இல் ஒவ்வொரு சீசனிலும் சந்தோஷமான காட்சிகள் விட சண்டைக்காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றது. அதற்கு காரணம் ஒருவரின் ஒருவர் குறை சொல்லும் குணம். இந்த நிலையில் அனிதா சம்பத்துக்கும் குறும்புக்காரான … Read more

3வது ப்ரமோ இதோ!! பாலாஜி முருகதாஸின் கதையை கேட்டு அவரை கட்டிப்பிடித்து கதறி அழும் ஹவுஸ் மெட்கள்!! இதோ வீடியோ.

balaji

3rd promo video balaji murugadass speaks about his parents:பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் மட்டுமே மிக கலகலப்பாக போட்டியாளர்கள் டிக் டிக் யாரது என்ற கேமை விளையாடி சந்தோஷமாக இருந்தனர் அதுமட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் காமெடி என கலகலப்பாக இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சண்டை, சோகம் என மாறி மாறி இருந்தது. தங்களின் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி வரும் நேரத்தில் இன்றைய  மூன்றாவது புறம் ோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்வில் தான் கடந்து வந்த சோக கதையை கூறுகிறார்.

அவர் கூறியதாவது எனது தாய் மற்றும் தந்தை இருவரும் என்னை பெற்றதோடு சரி அதன்பின் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு என்னை சரியாக கவனிக்கவில்லை. அவர் பேசியது குழந்தைகளை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தையை பெற்று கொள்கிறீர்கள் என தவறான பெற்றோர்களுக்கு செருப்படி கொடுப்பதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்து அழுதனர் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைந்தது.

வெளிவந்த இன்றைய 2வது ப்ரமோ!! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகும் பிக் பாஸ் 4!! இதோ அந்த வீடியோ.

biggboss-4-tamil

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே முதல் கட்ட ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்கள் தனக்கென ஒரு அட்ரஸ் கூட இல்லை எனவும், என் குடும்பத்திற்க்கு நான் அப்பா அம்மாவாக இருந்து என் தம்பி அம்மா அப்பாவை பார்த்து உள்ளேன் எனவும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் எனவும் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக பிரபலமாவதற்கு நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். தற்ப்போது நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை டிரகர் செய்து எனது பெயரை கெடுக்க பார்க்கிறார் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் தன்னைப் பற்றிக் கூறிவிட்டு பின்பு அனிதா சம்பத்தை கலாய்ப்பது போன்று பேசுகிறார்.  லவ் யூ ஆல் என சொல்லி யாரையாவது மனம் புண்படும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் கூறுகிறார்.

அதோடு நான் ஹுர்ட் கம்மியாத்தான் பண்ணி இருப்பேன் அதிகமாக  பண்னுணா தாங்க மாட்டீங்க என அவர் பேசுவது ப்ரமோவில் வெளிவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நான் கடைசிவரை நின்று கடும் போட்டியாளராக அனைவரிடமும் போட்டி போடுவேன். மேலும் இந்த ஷோவில் யார் வெற்றி பெற்றாலும் அது நான் பெற்ற வெற்றியாகவே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறுகிறார்.