வெளிவந்த இன்றைய முதல் ப்ரோமோ!! ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி அதிரடி வீடியோ….

0

today bigbooss season 4 promo 1 ramyapandiyan and shivanni narayannan fun video: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் வார எலிமினேஷனுக்கான நாமினேஷன தொடங்கியது. எலிமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி நாராயணன், அஜித், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா போன்றவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடிக்கிறார்கள்.

ஆனால் குறிப்பாக சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் இரண்டு பேருக்கும் நிறைய ஓட்டுகள் வந்துள்ளது அதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் 2 பேரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி நாராயணன் வெளியே இழுக்கும்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு பல ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது அனைவருக்கும் பெரிய ஷாக் ஆகியுள்ளது.

இவருக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கி உள்ளனர் ஆனால் இவர் முதல் வாரமே  நாமினேஷனில் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சனம் ஷெட்டி  முதல் நாளில் இருந்தே நடித்து வருகிறார் என்பது ரசிகர்கள்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது.

மேலும் ஷிவானிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஒரு பிரச்சனையும் ஈடுபடவில்லை என்றும் ஆனால் மற்றவர்களுடன் நெருங்கி பழகவில்லை என்பதே இவரது குற்றமாக இருந்தது. அதனால் இவர் இந்த வாரம் வெளியேறாமல் இருப்பார் என்கிறார்கள். சனம் ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதோ ப்ரோமோ வீடியோ.