பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த சூட்டோடு சூடாக தனது படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி..! அதுக்குன்னு இவ்வளவு சூடு ஆகாதுமா..!

actress sanam shetty latest photos : தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என கண்ணில் பட்ட அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை சனம் ஷெட்டி.  என்னதான் இவர் பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவரால் சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை.

இந்நிலையில் விஜய் டிவி கூப்பிட்ட உடனே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார் இதற்கு முக்கிய காரணமே தனது ரசிகர் கூட்டத்தை எப்படியாவது அதிகரித்து விடலாம் என்ற நப்பாசைதான்.

ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை சனம் செட்டி போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே வெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார் இதன் காரணமாக தற்சமயம் சனம் செட்டி பிக்பாஸ் வீட்டைவிட்டு சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

சனம் செட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பொழுது ஓவர் ஆக்டிங் செய்வது போன்று இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் அவரிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார்கள் ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது சனம் ஷெட்டியின் குணமே அதுதான் என்று.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் கொந்தளிக்க  ஆரம்பித்தார்கள்.  தற்சமயம் சனம் செட்டி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ஓரளவு சொல்லும்படி ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

மேலும் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.  பொதுவாக சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது சில புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதும் பெரிதாக புகைப்படம் வெளியிடுவதை குறைத்துக்கொண்ட சனம் செட்டி சமீபத்தில் தனது படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே கதி கலங்க வைத்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

sanam shetty
sanam shetty

Leave a Comment