டுவிட்டரில் இந்திய அளவில் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி..! பிக்பாஸை அலறவிட்ட ரசிகர்கள்..!

sanam shetty world level famous reason: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது ரசிகர் மனதை எளிதில் கவர்ந்து விட்டது.  இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து விட்டது தற்போது நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியிடும் போட்டியாளர்களை வாரத்தின் இறுதியில் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது வெளியாகப்போகும் ஒரு பிரபலம் தான் சனம் ஷெட்டி.

இவ்வாறு இவர் வெளியாகப்போகும் தகவல்கள் இணையத்தில் வெளியானதன் காரணமாக சனம் ஷெட்டியின் ரசிகர்கள் இதை இந்திய அளவில் பிரபலமாகி வருகிறார்கள்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் அனைத்து தவறுகளையும் மிக தைரியமாக தட்டிக்கேட்கும் ஒரு போட்டியாளர் தான் சனம் செட்டி. இதன் மூலமாகவே இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இந்த பிக்பாஸ் மூலமாக உருவாகிவிட்டார்கள்.

இந்நிலையில் சனம் ஷெட்டியை வெளியேற்ற போவதாக செய்திகள் வெளிவந்ததும் அவருடைய ரசிகர்கள் சனம் ஷெட்டியை வெளியேற்ற வேண்டாம் என டுவிட்டர் பக்கத்தில் பதவு செய்து வருகிறார்கள்.

sanam shetty
sanam shetty
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment