எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

Kamal

BIGG BOSS 7 : தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஏழாவது சீசனும் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது. தொடர்ந்து இந்த ஏழு சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதை தொகுத்து வழங்கும் கமலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. கமல் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே வேற லெவலில் இருக்கும்.. அந்த அளவிற்கு போட்டியாளர்களை … Read more

ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!

kamal haasan

Kamal Haasan: ஹீரோவாக அறிமுகமான கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நிலையில் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோவாக கலக்கி வரும் கமல்ஹாசன் பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார். அப்படி இவருடைய தயாரிப்பில் வெளியாகி தோல்வியை பெற்ற நான்கு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கமல்ஹாசன் தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை … Read more

கமலின் “இந்தியன் 2” உரிமத்தை வாங்கிய பிரபல ஓடிடி, தொலைக்காட்சி.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

Indian 2

Indian 2 : நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர்  உலக நாயகன் கமலஹாசன். இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இப்போ கல்கி, இந்தியன் 2, THUG LIFE, ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என வைத்திருக்கிறார் இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியான நடிகராக கமலஹாசன் பார்க்கப்படுகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியல்,  பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் … Read more

Vijayakanth VS Kamal : 22 முறை நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்று யார் தெரியுமா.?

Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் சினிமாவிழும் சரி, நிஜத்திலும் சரி ஒரே மாதிரியானவர் பாசம் வைத்தால் ரொம்ப பாசம் வைப்பார் கோவப்பட்டாலும் ரொம்ப கோபப்படுவார் அந்த கோபமும் நியாயமாக தான் இருக்கும் என பலரும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட விஜயாகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார். அதன் பிறகு அவரைப் பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருக்கின்றன இந்த நிலையில் விஜயகாந்த் உடன் கமலஹாசன் சுமார் 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளார் … Read more

சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்

Sun pictures

Sun pictures: தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை விலைக்கு வாங்கி வரும் நிலையில் ஏராளமான நடிகர்கள் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது வரையிலும் சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்காத ஐந்து முன்னணி நடிகர்கள் குறித்து பார்க்கலாம். கார்த்திக்: நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் கைதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். … Read more

இந்தியன் 2 – வுக்கு எண்டு கார்டு போட்ட படக்குழு… இதோ அவர்களே வெளியிட்ட அப்டேட்..

indian 2 movie shooting wrapped

indian 2 movie shooting wrapped : கமலஹாசன் நடிப்பில் சில வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் இந்தியன் 2 இந்த திரைப்படம் இந்தியன் திரைப்படத்தில் இரண்டாவது பாகமாகும் முதல் பாகம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பல அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள் பட குழு. மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் … Read more

வருங்கால மருமகனுடன் நியூ இயர் கொண்டாடிய கமலஹாசன்..? தம்பி அப்பா முன்னாடியே பொண்ணு மேல கைய போடுறியே..

kamal haasan new years

kamal new year special : நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் அவர்கள் தான் இயக்கி உள்ளார் இதனை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் 234 வது திரைப்படம் ஆன தக்லைப் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை திரிஷா, கௌதம் கார்த்திக், என … Read more

2024 குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. சபாஷ் சரியான போட்டி..

tamil actor

Tamil Actors: 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. எனவே மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்திருந்தாலும் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இவர்கள் இருவருமே தரமான படங்களில் நடித்து வருகின்றனர் மேலும் எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது … Read more

30 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் முதல் விஜயகாந்த் வரை எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் தெரியுமா.?

vijayakanth

Actor Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவரது ஏராளமான பழைய நினைவுகளை இணையதளத்தில் நினைவூட்டி வருகின்றனர். சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்கினார். மிகச் சிறந்த ஆளுமை கொண்ட கேப்டன் விஜயகாந்த் திடீரென உடலில் குறைபாடு ஏற்பட்டதனால் ஓய்வெடுக்க தொடங்கினார் இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்தார். இவ்வாறு ஏராளமானவர்கள் … Read more

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

Biggboss 7

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 – வது சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மொத்தம் 25 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கினர். சரியாக விளையாடாதவர்கள் நாமினேஷனில் சிக்கி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடைசியாக கூல் சுரேஷ் மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய அவர்கள் வெளியேறியனர். சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த விஜயகாந்த்.. … Read more

சின்ன வேடம் போட்ட பெரிய இயக்குனர்கள்.. லிஸ்டில் இத்தனை பேரா.?

Shankar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இன்று டாப் இயக்குனராக வரும் ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ், கௌதமகன் என பலரும் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து உள்ளார்கள். அது பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. ஷங்கர் : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல், அர்ஜுன், விஜய் பண்ற டாப் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்து அந்த இவர் தற்பொழுது கமலை வைத்த இந்தியன் 2 என்னும் படத்தை … Read more

காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு ரசிகர்கள்.. எஸ்டிஆர் 48ல் வில்லனா? ஹீரோவா.? பிரபலம் சொன்ன மாஸ் தகவல்..

simbu 48

Simbu 48: உலகநாயகன் ராஜ்குமார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இது குறித்த அப்டேட் வலைப்பேச்சு அண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். இந்த படத்தினை தொடர்ந்து கௌதம் மேனன் உடன் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார் கேங்ஸ்டர் ஆக அசைத்திருந்த இவருடைய நடிப்பு … Read more