சினிமாவில் நடித்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முயன்ற 11 சினிமா பிரபலங்கள்.! சாதித்துக் காட்டிய எம்ஜிஆர் சரிந்து போன சிவாஜி…
சினிமாவில் ஜொலித்தாலும் அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என நடிக்கும் பொழுதே ஆட்சியைப் பிடித்த சினிமா பிரபலங்களையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போன சினிமா பிரபலங்களையும் இங்கே காணலாம். எம்ஜிஆர் : 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி எம்ஜிஆர் ஒரு சொந்த கட்சியை ஆரம்பித்தார் அதாவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருமாறினார் பிறகு மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றினார். … Read more