சினிமா உலகில் ஹீரோவாக தொடர இந்த ஒரு படம் தான் இருக்கு.! புலம்பும் விஜய் சேதுபதி.

vijay sethupathy

திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தனது நடிப்புத் திறமையினாலும், கடின உழைப்பினாலும் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து திரையுலகில் கிடுகிடுவென வளர்ந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரும் வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கேரக்டரிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவ்வாறு வெற்றி படங்களை மட்டுமே தந்து கொண்டிருந்த விஜய்சேதுபதிக்கு தற்போது எந்த ஒரு படமும் வெற்றியை கொடுக்காமல் மாறாக … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் டிரைலர் தேதி அறிவிப்பு.! இந்த முறை மிஸ் ஆகாது!.

vijay

master trailer release date:தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரின் திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூல் குவித்து வருகின்றன, அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்பவர்களில் இவரும் ஒருவர். அதேபோல விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது. இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா … Read more

வில்லனாக தெலுங்கில் கலக்கியதை தொடர்ந்து!! தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகருடன் கை கோர்க்கும் விஜய் சேதுபதி! யாருன்னு பாருங்க.

actor vijay sethupathy

தமிழ் சினிமாவில் மிக குறுகிய நாட்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமடந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர். இவர் சீரியல், காமெடி ஷோக்கள், திரைப்படம் என படிப்படியாக முன்னேறினார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கபபட்டது. எனவே அதனைத் தொடர்ந்து … Read more

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.? நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்

naanum rowdy dhaan

naanum rowdy dhaan : 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா ஆர்ஜ பாலாஜி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் நயன்தாரா காதுகேளாத பெண்ணாக நடித்திருப்பார். அதேபோல் ஆர் ஜே பாலாஜி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் அதுமட்டுமல்லாமல் ராகுல் தாத்தா இந்த திரைப்படத்தில் முக்கிய … Read more

மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதி யாக நடித்தது யார் தெரியுமா? ஆமா அவரேதான் நீங்க நினைச்சவர்தான்

vijay-tamil360newz

Master movie child vijay sethupathi : தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடப்படும் நடிகர், இவர்  வசூல் மன்னனாக வலம் வருகிறார். இந்நிலையில் விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் ஆண்ட்ரியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் … Read more

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து வெளியானது !!அண்ணாத்த சேதி என்ற பாடல்.!! வீடியோ இதோ.

vijay-sethupathis-tughlaq-durbar

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகள் வித்யாசமாக இருக்கும். மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார் போல் நடிப்பதில் வல்லவர். பொதுவாகவே நடிகர்கள் என்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒத்தகாலில் நிற்பார்கள். ஆனால் இவரோ சற்று வித்தியாசமாக கதை பிடித்திருந்தால் எந்த  கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் க/பெ. ரண சிங்கம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் கொரோனாவால் ரிலீஸாக முடியாமல் தள்ளி போனது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து அண்ணாத்த சேதி எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் போன்றோர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை96 புகழ் கார்த்தி நேத்தா எழுதியுள்ளார். மேலும் இப்பாடலை கோவிந்த வசந்தின் இசையில் ராப் இசை பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் நிறைய கருத்துக்கள் உள்ளதால் ரசிகர்களுக்கு இது ஒரு உந்துகோலாக உள்ளது. இப்பாடலின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகிறது.

 

இதெல்லாம் ஒரு மூஞ்சா… இதை பார்க்க எவன் படத்துக்கு வருவான்.. பங்கமாய் விஜய் சேதுபதி அவமானப்படுத்திய முன்னணி தயாரிப்பாளர்.!

vijay sethupathi

vijay sethupathi : இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய் சேதுபதி, இவர் இந்த நிலையை அடைவதற்கு முன்பு பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார், கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மீது உள்ள ஆசையால் ஏறி இறங்காத படிகளே கிடையாது. இன்று விஜய்சேதுபதியை வைத்து படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள், ஏனென்றால் விஜய்சேதுபதி எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் … Read more

மனிதன் படத்திற்காக விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட்.! வைரலாகும் புகைப்படம்

manithan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இவர் தமிழ் திரையுலகில் ஹீரோ,வில்லன், காமெடி நடிகர் உட்பட அனைத்து ரோலிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து மாமனிதன், துக்ளக், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக படங்கள் … Read more

மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்துவிட்டு முதல் ஆளாக விமர்சனத்தை கூறிய விஜய் சேதுபதி.! இணையதளத்தில் தீயாக பரவும் தகவல்..

master

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார், இவர் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பவர், விஜயின் திரை படம் திரையரங்குக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்தளவு ரசிகர்கள் பாலாபிஷேகம், கட்டவுட், மேளதாளம், பட்டாசு என அமர்க்களப் படுத்துவார்கள். இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் … Read more

கமல் நடித்த சத்யா பட கெட்டபில் இருக்கும் விஜய் சேதுபதி.! செம்ம மாஸ்.

vijay-sethupathy

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் சிறந்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்று நடிக்கும் தன்மை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தற்போது வில்லனாகவும்,ஹீரோவாகவும் நடித்து கொண்டிருக்கிறார். இவரை அவரது ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த … Read more

மீண்டும் சுமார் மூஞ்சி குமாராக களமிறங்கும் விஜய் சேதுபதி.! வேலைக்கு ஆகுமா.?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கவர்ந்தவர், சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு பெரிய ஹிட் திரைப்படம் ஒன்றும் அமையவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களைப் பெற்று … Read more

வாடா செல்லம் உன்னை ஹீரோவா ஆக்கிறேன் விஜய் மகனை அழைத்த விஜய் சேதுபதி.? அதுவும் இந்த படத்தின் இரண்டாம் பாகமா.!

vijay-son-movie-kisukisu

தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது நல்ல நிலையில் வளர்ந்துள்ள நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான், இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை உடையவை அதனால் மிக எளிதாக வெற்றி பெற்று வந்தார். இவர் நடிப்பில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் என்றால் அது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம்தான், இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது, குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற … Read more