விஜய் சேதுபதிக்கு பிடிக்காத படம் இந்த மாதிரி தான் இருக்கும்.!அவரே கூறிய தகவல்.

vijaysethupathy1

ஹீரோவாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது தனது சிறந்த நடிப்பினால் வில்லனாகவும் கலக்கி வருகிறார். …

Read more

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தாறுமாறாக நடனம் ஆடிய விஜய் சேதுபதி.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

vijay-sethupathi8

தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள் போட்டி போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வலம் வருகிறார்கள் அந்த வகையில் …

Read more

விக்ரம் படத்தில் கமலுடன் மோத போகும் – வில்லன் நடிகர்களின் லிஸ்ட் இதோ.! ஷாக்கான ரசிகர்கள்.

vikram

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் ஆகிய கேங்ஸ்டர்  திரைப்படங்களை தொடர்ந்து அதுபோன்ற ஒரு திரைப்படத்தையே அடுத்ததாக எடுக்க உள்ளார். …

Read more

தமன்னாவின் இடுப்பை இறுக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட விஜய் சேதுபதி.! இணையத்தை அலற விடும் புதிய புகைப்படம்.

vijay sethupathi2

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி இவரது திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் விரும்பிப் …

Read more

ஆண்டவன் அருளால் ஐந்தாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி..! அதுவும் இவருடைய தயாரிப்பிலா..?

nayanthara-1

actor vijaysethupathi next movie update: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் …

Read more

விஜய் சேதுபதியை தொடர்ந்து தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ள பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

vijaysethupathi

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் தங்களது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் …

Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிதி உதவி வழங்கிய விஜய் சேதுபதி.! எத்தனை லட்சம் தெரியுமா.?

vijaysethupathi

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற ஒரு பெரும் தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இப்படிப்பட்ட …

Read more

மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த விஜய்சேதுபதிக்கு பிசாசு 2வில் இப்படி ஒரு கதாபாத்திரமா..? என்ன கொடுமை சார் இது..?

vijay-sethupathi

vijaysethupathi pisasu movie role: தற்போது சினிமாவில் நடிகர்களுக்காக திரைப்படம் பார்த்த காலம் மாறி இயக்குனர் களுக்காக படம் பார்க்கும் …

Read more

கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு விஜய் சேதுபதி இயக்குனருடன் கைக்கோர்த்த ஆர்யா..! இனிமேலாவுது இவருக்கு நல்ல காலம் பிறக்குமா..?

aarya

actor arya join to vijaysethupathi director: ஆரம்பத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நடிகர் …

Read more

முதன் முதலாக மிஷ்கின் இயக்கத்தில் இணைய போகும் விஜய் சேதுபதி..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா..?

vijaysethupathi

actor vijaysethupathi joint to mishkin movie: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் …

Read more

“கடைசி விவசாயி” படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுதான்.? வாயை திறந்தால் இதை தான் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.! அப்ப படம் ஹிட் தான் போல..

vijay-sethupathy

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. முக்கியத்துவம் உள்ள கதைகள் எங்கு இருந்தாலும் …

Read more

5 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையத்தில் கெத்து காமிக்கும் விஜய் சேதுபதி திரைப்படத்தின் புதிய வீடியோ..!

mastar

New video of Vijay Sethupathi movie that is still on the internet after 5 years: தமிழ் திரையுலகின் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் விஜய் சேதுபதி.  இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் பேச்சு திறமை மூலமாக தற்போது ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்றில் இறைவி திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் இயக்கி இருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் தமிழில் முதல் முதலாக பீட்சா எனும் திரைப்படத்தை இயக்கிய தான் திரையுலகில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா மெர்குரி போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.

பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் எப்படியாவது அவரை வைத்து ஒருபடம் இயக்க வேண்டும் என காத்திருந்த கார்த்திக் சுப்பராஜ்க்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் பேட்டை திரைப்படம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி இணையத்தில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

iravi
iravi

இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவான இறைவி திரைப்படத்தை மட்டும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இறவி திரைப்படமானது தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது இந்நிலையில் சோனி நிறுவனமானது இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்கிரவுண்ட் ஸ்கோரை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.