மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தாறுமாறாக நடனம் ஆடிய விஜய் சேதுபதி.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள் போட்டி போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வலம் வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் அவர்கள் எல்லாம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை ஒரு சில ரசிகர்கள் மட்டும் தான் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி இவரது திரைப்படங்கள் என்றால் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்ப்பார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

விஜய் சேதுபதி தமிழில் நடித்த கருப்பன்,தர்மதுரை,நானும் ரவுடி தான் மாஸ்டர் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களை கவர்ந்து விட்டது இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆசைப்படுகிறார் என்பது போல தெரிகிறது ஆம் இவர் சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக இருக்கிற நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தமிழ்நாட்டு மக்கள் அதிகம் இதனை பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தான் இதற்கான இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் கூட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது அதைப் போல் தற்போதும் ஒரு வீடியோ காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த வீடியோவில் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடனம் ஆடும் போது எடுத்த வீடியோவாக தெரிகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு என ஒரு தனி ஸ்டைல நீங்கள் உருவாக்கிக் கொண்டீர்கள் அது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என விஜய் சேதுபதியை பார்த்துக் கூறியது மட்டுமல்லாமல் பலரும் இவர் நடிக்கும் திரைப்படங்களை எதிர்பார்த்து வருகிறார்கள்.