கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு விஜய் சேதுபதி இயக்குனருடன் கைக்கோர்த்த ஆர்யா..! இனிமேலாவுது இவருக்கு நல்ல காலம் பிறக்குமா..?

actor arya join to vijaysethupathi director: ஆரம்பத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நடிகர் தான் ஆர்யா தற்போது ஒரே ஒரு திரைப்படமாது ஹிட்டுக் கொடுத்து விட மாட்டோமா என அயராது போராடி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாமுனி என்ற திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது ஆனால் இந்த திரைப்படம் சொல்லும்படி பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமாக அமைந்தன.

இந்நிலையில் நடிகர் ஆர்யா இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளிவரபட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்போம் எகிறிவிட்டன.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி என்ற திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இருந்ததன் காரணமாக இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்து விட்டது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா விஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணமான சூது கவ்வும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது காதல் கலந்த காமெடி திரைப்படமாம்.

ஆகையால் இந்த திரைப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகளை தேர்வு செய்து வருகிறார்களாம் ஆனால் யாரையுமே இதுவரை உறுதி செய்ய முடியவில்லையாம். மேலும் இந்த திரைப்படமானது சூது கவ்வும் திரைப்படத்தைப் போலவே அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

nalan kumarasamy
nalan kumarasamy

Leave a Comment