தமன்னாவின் இடுப்பை இறுக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட விஜய் சேதுபதி.! இணையத்தை அலற விடும் புதிய புகைப்படம்.

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி இவரது திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் விரும்பிப் பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் விஜய் சேதுபதி நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு கை கொடுத்து வந்ததால் இவர் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது பொதுவாகவே விஜய் சேதுபதி திரைப்படங்கள் மிகவும் கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படங்களாக தான் இருக்கும்.

இவர் வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையில் தற்பொழுது மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் ஆம் சன் டிவி தொலைக்காட்சியில் புதிதாக உதயமாகும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் அதற்கான ப்ரொமோ வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலானது.

இவர் தமிழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் அதேபோலத்தான் நடிகை தமன்னாவும் தெலுங்கு மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் இவர்கள் இருவரும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவர்கள் இருவரும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால் ரசிகர்கள் பலரும் ஒரே குஷியாக இருக்கிறார்கள்.

vijay sethupathi
vijay sethupathi

தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அங்கு நடிகை தமன்னாவுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி தமன்னாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment