லியோ படத்தில் நடிக்க “மேத்யூ தாமஸ்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
Leo : 2023 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் துணிவு, வாரிசு படங்கள் ஆரம்பத்தில் வெற்றியை பார்த்தது அதனை தொடர்ந்து ஜெயிலர், ஜவான், மார்க் ஆண்டனி படங்களை தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. விஜய் உடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர்மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு … Read more