ஆடையை கழட்டினால் நாலு பேரு வந்து நிப்பாங்க.. எனக்கு கூட பரவாயில்லை பிரியங்கா நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பகீர் கிளப்பிய இரவு நிழல் சினேகா குமார்..

sneha kumar

சினிமாவைப் பொறுத்தவரை அனைத்து காட்சிகளும் அற்புதமாக எடுக்கப்பட்டாலும் ஒரு சில காட்சிகளில் நடிகைகள் சங்கடமான தருணத்தை சகித்துக் கொண்டுதான் நடித்து வருகிறார்கள் அப்படிப்பட்ட காட்சியில் நடித்தது குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படம் ஒரே ஷுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அதனால் மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்தது ஒரே ஷுட்டில் எடுப்பதற்காக 64 ஏக்கரில் … Read more

அட இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டரா… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டங்களே…

ajith kumar

Ajith Kumar: அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பங்காலி திரைப்படத்தின் மூலம் நடிப்பதை தொடங்கிய பிரியங்காவிற்கு தற்பொழுது 46 வயதாகிறது இவர் கொல்கத்தாவில் பிறந்தவர் 1997ஆம் ஆண்டு வெளியான பங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து ஹிந்தி, ஒடிசா, தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கும் பிரியங்கா தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ராஜ்ஜியம் படத்தின் மூலம் … Read more

சன் டிவி ரோஜா சீரியல் நடிகைக்கு விஜய் டிவி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.! மிஸ் செய்த பிரியங்கா..

vijay-tv

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக இருந்து வரும் இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு … Read more

ஹோம் டூர் வீடியோ போட்ட ரோபோ சங்கர் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.! அதிரடி காமித்த வனத்துறை அதிகாரிகள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் பிறகு தன்னுடைய காமெடி திறமையினால் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். மேலும் தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு நடனக் கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ரோபோ சங்கர் வீட்டில் உள்ள கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தேசிய பூங்காவில் ஒப்படைத்திருக்கும் … Read more

அடேங்கப்பா என்ன வாய்ஸ்டா சாமி திருமண மலர்கள் பாடலை பாடி மெய்சிலிர்க்க வைத்த சிவாங்கி மற்றும் பிரியங்கா.!

shivangi

பொதுவாக விஜய் டிவியில் அறிமுகமாகும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்திய வரும் நிலையில் கடந்த பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து பலரும் சினிமாவில் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் சிவாங்கி, பிரியங்கா இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமண மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாட்டு பாடி பிரபலமடைந்தவர் தான் பிரியங்கா பிறகு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இவருடைய மெல்லிய குரல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பாக சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாடல் பாடி வீடியோ வெளியிடுவதை தொடங்கினார்.

இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள பிரியங்கா பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பல திரைப்படங்களில் பாட்டு பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாட்டு பாடி மிகவும் பிசியாக இருந்து வருகிறார் பிரியங்கா. பிரியங்கா உடன் இணைந்து சிவாங்கியும் பல நாடுகளுக்கு சென்று கச்சேரியில் கலந்து கொள்கிறார் எனவே அந்த வீடியோக்களை சிவாங்கி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவாங்கி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இந்நிலையில் பிரியங்கா, சிவாங்கி இருவரும் இணைந்து திருமணம் மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்கள் அது குறித்த வீடியோ வெளியாகி சில மணி நிமிடங்களிலேயே பல்லாயிரம் கணக்கான மக்களை கவர்ந்துள்ளது.

டாக்டர், பாடகியை தொடர்ந்து நடிகையாகும் சூப்பர் சிங்கர் பிரபலம்.!

super singer

தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியிலும் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வகுப்பு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை … Read more

தனுஷுடன் நடித்தால் திருவோடுதான் தூக்க வேண்டும்..! பிரபல நடிகைக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் செல்வராகவன் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் இந்த இரண்டு திரைப்படத்தின் … Read more

தமிழில் நடித்ததோ மூன்று திரைப்படம் தான்..! ஆனால் சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாகும் பிரியங்கா மோகன்..!

priyanga

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பிரபலமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்றால் டாக்டர் திரைப்படம் தான். பொதுவாக நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் இன்னும் அதிக ஆர்வம் கொண்டவர் அந்த வகையில் நமது நடிகை கன்னட சினிமா மூலம் … Read more

பிக்பாஸ் வீட்டில் கணவரை பற்றி பேசதால் கேள்வி கேட்டு குடையும் ரசிகர்கள் – பிரியங்கா சொன்ன பதில் என்ன தெரியுமா.?

priyanka-

பிரபல விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர். இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக பணிபுரிந்தார் அதனை அடுத்து இவரது பேச்சு திறமை காரணமாக ஆங்கரிங் செய்ய தொடங்கினார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் நிகழ்ச்சியும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரியங்கா யார் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா.? அதுவும் எங்கு தெரியுமா.?

priyanka

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்புதான் நிறைவுபெற்றது. மேலும் இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்கள் அதிகமாகவே கலந்து கொண்டனர். இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் வைல்டு கார்டு என்ட்ரியாக 3 போட்டியாளர்களும் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனில் பைனல்ஸ்க்கு ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் முதலாவதாக டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று அமீர் தேர்வாகியுள்ளார் அடுத்தபடியான டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்று … Read more

பிக்பாஸ் சீசன் 5 – ல் இரண்டாம் இடத்தை பிடித்த “பிரியங்கா” வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

priyanka

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 106 நாட்களை கடந்து நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. மேலும் நேற்று பைனல்சில் பாவணி, பிரியங்கா, அமீர், நிரூப், ராஜு போன்ற 5 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஐந்தாவது இடத்தைப் பெற்று நிரூப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து நான்காவது இடத்தை பெற்று அமீர் வெளியேறினார். பின்பு மூன்றாவது இடத்தைப் பெற்று பாவணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மீதமுள்ள இரண்டு போட்டியாளர்களின் வெற்றியை கமல் … Read more

சம்பள விஷயத்தில் பிரியங்காவை ஓவர்டேக் செய்து அசத்தும் இமான் அண்ணாச்சி எவ்வளவு தெரியுமா.? ஷாக்கிங் தகவல்.

bigboss-

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பி அடித்து நொறுக்கி வருவதால் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களை நடத்தி வெற்றி கண்டு வருகிறது விஜய் டிவி. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5 வது சீசன் ஆரம்பித்து 34 நாட்களுக்கு மேல் ஆகிவட்டது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஐந்து பேரில் வெளியாகியுள்ளன. முதலில் நமிதா மாரிமுத்து மட்டும் சில காரணங்களால் வெளியேறினார் மீதி நால்வரும் எலிமினேஷன் … Read more