மங்காத்தா திரை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் நான்தான் நடிக்க வேண்டியது? மேடை மேடையாக ஏரி புலம்பும் பிரபல நடிகர். வைரலாகும் வீடியோ.

mankatha-tamil360newz

Mankatha : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், தல எனவும் அல்டிமேட் ஸ்டார் ஆகவும் ஜொலித்து வருபவர் தல அஜித், இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழாப் போலக் காட்சியளிக்கும், தல அஜித் குறித்து பல பிரபலங்கள் பேட்டியில் கூறி இருப்பதை நாம் கேட்டிருப்போம். சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளியாகி விசுவாசம் திரைப்படமும், நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் … Read more

கேரளாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய விஜய் அதுவும் எந்த படத்தின் மூலம் தெரியுமா.?

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர், தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக விஜய் திரைப்படம் அசால்டாக 200 கோடியை வசூல் செய்து பிரமிக்க வைக்கிறது, ஒரே மொழியில் ரிலீசாகி இந்த வசூலை பெறுவது மிகப் பெரிய சாதனைதான், தமிழகத்தில் விஜய்க்கு … Read more

பலரும் பார்த்திராத அஜித் நடித்த விளம்பரம்.! வைரலாகும் வீடியோ.!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், தல அஜித்துடன் நடிக்க பல பிரபலங்கள் ஆசைப்படுவார்கள், அதேபோல் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அஜித்தின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளனர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தல அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்துள்ளார், அப்பொழுது சில விளம்பர திரைப்படங்களிலும் நடித்து சம்பாதித்து உள்ளார், அந்த காசை வைத்துக்கொண்டு பைக் ரேஸில் கலந்து கொள்வது ஆகியவற்றை செய்து வந்தார். இப்படியிருக்க ஆரம்ப கட்டத்தில் அஜித் நடித்த விளம்பர படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோல் விளம்பர திரைப்படத்தில் அஜித் ஆரம்ப காலத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் அதன்பிறகு எந்த ஒரு விளம்பரப் படத்திலும் நடித்ததில்லை.

இதோ அந்த வீடியோ

https://youtu.be/UYbVji2kUtU

சிம்பு மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்று அவர் லெவலெ வேறு.!

simbu

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர், சர்ச்சைக்கு பெயர் போன கோலிவுட் நடிகர் என்றால் அது சிம்பு தான், ஆனால் சிம்புவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் ரசிகர்கள் தான். சிம்புவின் ரசிகர்கள் சிம்புவை எப்பொழுதும் கைவிடுவதில்லை. இதுதான் சிம்புவிற்கு மிகப்பெரிய பிளஸ், சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிம்பு … Read more

நயன்தாராவின் முதல் படம் ஐய்யா இல்லிங்க சிம்புவின் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிக்க இருந்தாராம்.!

simbu nayanthara

சிம்பு என்றாலே வம்பு என கூறிய காலம் உண்டு, தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர் என்றால் அதில் சிம்புவும் இருப்பார், தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் சிம்புவை காதலித்தார், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார்கள். இப்பொழுதும் சிம்பு நயன்தாராவை சுற்றியே சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கிறது, சிம்பு மற்றும் நயன்தாரா காதல் முடிவடைந்த பிறகு தற்போது இருவரும் வேறு ஒருவரை காதலித்து வருகிறார்கள். அதேபோல் இருவரும் அடுத்தடுத்து … Read more

144 தடையால் வீட்டில் சமைக்கும் பரோட்டா சூரி.! வைரலாகும் வீடியோ.!

parotta soori

கொரோனா காரணமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே அமைதியாக இருந்தால் அதுவே நாம் கொரோனாவை எதிர்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, திறைஅரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் படங்களின் ஷூட்டிங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளும் வீட்டிலேயே மூழ்கியுள்ளனர். அவர்கள் வீட்டில்  இருந்த படியே புகைப்படம் மற்றும் வீடியோக்கலை பதிவிட்டு வருகின்றனர். … Read more

டிக் டாக் மூலம் கொரோனா வைரஸை பரப்பிய அரியலூர் பெண்.! மக்கள் வேதனை

ariyalur-corana-patient

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், இந்த நிலையில் அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள் இவர் கோவையில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்துள்ளார், … Read more

144 தடையிலும் அடங்காமல் மச்சினிச்சியுடன் குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்.! வைரலாகும் வீடியோ.

sandy-tamil360newz

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத் தருபவர் சாண்டி மாஸ்டர். இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில், கலா மாஸ்டரின் உதவியால் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார். பின்பு நடிகை காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின் 2017ம் ஆண்டு இவர் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் … Read more

கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியது தப்பா போச்சு உடனே தம்மாத்துண்டு துணியை கொடுக்கிறார்கள்.! கதறும் பிரபல நடிகை.!

Tamil-Cinema-Actress

பிரபல இயக்குனரால் தமிழ்நாட்டை விட்டே தலைதெறிக்க ஓடி அக்கட தேசத்தில் தஞ்சம் புகுந்தவர் நம்பர் நடிகை, அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்து நம்பிக்கை நாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் வருவதில்லை. அதனால் இவர் திடீரென கவர்ச்சிக்கு ஓகே சொல்லிவிட்டாராம் படக்குழுவினரிடம், எப்பொழுதும் போல் நாயகி படப்பிடிப்பிற்கு வந்துள்ளார், நாயகி கவர்ச்சிக்கு ஓகே சொன்னதால் வெறும் கால் சட்டையை அணிந்துகொண்டு வா என கூறியுள்ளார்கள். உடனே நாயகிக்கு தூக்கிவாரிப்போட்டது, … Read more

கொரோனா : கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் நிலைமையை பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ.!

Yash

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப், இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பலதரப்பட்ட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது, இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதனால் இந்த திரைப்படத்தை படக்குழு இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார்கள், கேஜிஎப் 2 படத்தின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் நாடு முழுவதும் … Read more

தல பட ரிங்க்டோனை வைத்திருந்த தளபதி விஜய்.! சீக்ரெட் உடைத்த பிரபல நடிகர்.!

ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர் தல மற்றும் தளபதி. இவர்கள் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், மேலும் இவர்களின் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கில் பாலபிஷேகம், கட்டவுட், வெடி, ஆர்ப்பாட்டம் செய்வார்கள் ரசிகர்கள். தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. அதனால் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொள்வார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் தல, தளபதி அப்படி இல்லை என பலரும் கூறுகிறார்கள். தற்போது முன்னணி … Read more

மேலாடையை கொஞ்சம் இறக்கிவிட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பிரணிதா.! நெஞ்சத்தை கொள்ளைகொள்ளும் புகைப்படம்

pranitha

தமிழில் ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் சினிமாவில் உள்ளே நுழைகிறார்கள் ஆனால் சில நடிகைகள் ஒரு சில படங்களிலேயே அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு செல்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் பிரணிதா கொள்ளை அழகும் அறிவும் உள்ள பெண்ணாக அறிமுகமான இவர், கதையை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டார், இவர் தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, … Read more