மேலாடையை கொஞ்சம் இறக்கிவிட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பிரணிதா.! நெஞ்சத்தை கொள்ளைகொள்ளும் புகைப்படம்

தமிழில் ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் சினிமாவில் உள்ளே நுழைகிறார்கள் ஆனால் சில நடிகைகள் ஒரு சில படங்களிலேயே அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு செல்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுகிறார்கள்.

அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் பிரணிதா கொள்ளை அழகும் அறிவும் உள்ள பெண்ணாக அறிமுகமான இவர், கதையை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டார், இவர் தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் போதிய வரவேற்பைப் பெறாததால் கன்னடத் திரைப்படத்திற்கு இடம் பெயர்ந்தார்.

ஆனால் அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்போது பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரணிதா மேலாடையை இறக்கிவிட்டு போட்டோ சூட் நடத்தியுள்ளார் இதோ அந்த தாறுமாறான புகைப்படங்கள் இந்த புகைபடங்கள் மூலம் இளைஞர்களை கிறங்கடித்துள்ளார்.

Leave a Comment