கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியது தப்பா போச்சு உடனே தம்மாத்துண்டு துணியை கொடுக்கிறார்கள்.! கதறும் பிரபல நடிகை.!

பிரபல இயக்குனரால் தமிழ்நாட்டை விட்டே தலைதெறிக்க ஓடி அக்கட தேசத்தில் தஞ்சம் புகுந்தவர் நம்பர் நடிகை, அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்து நம்பிக்கை நாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் வருவதில்லை.

அதனால் இவர் திடீரென கவர்ச்சிக்கு ஓகே சொல்லிவிட்டாராம் படக்குழுவினரிடம், எப்பொழுதும் போல் நாயகி படப்பிடிப்பிற்கு வந்துள்ளார், நாயகி கவர்ச்சிக்கு ஓகே சொன்னதால் வெறும் கால் சட்டையை அணிந்துகொண்டு வா என கூறியுள்ளார்கள்.

உடனே நாயகிக்கு தூக்கிவாரிப்போட்டது, நாயகியோ கவர்ச்சிக்கு ஓகே சொன்னதால் சம்பளத்தையும் அதிகப்படுத்தி கொண்டாராம், அதனால் இயக்குனர் காண்டாகி இன்னும் துணியை சின்னதாக கொடுத்துள்ளாராம், உடனே நாயகியோ காசு வேணும் என்றால்  திருப்பி கொடுத்து விடுகிறேன் ஆனால் இந்த உடை அணிந்து நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளார்.

இயக்குனரோ அக்கட தேசத்தில் நீங்கள் போட்ட ஐட்டம் டான்ஸ் எங்களுக்கு தெரியாதா என முணுமுணுத்துள்ளார், உடனே தயாரிப்பாளர் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி துணியை கொஞ்சம் பெரிதாக தைத்து விட்டார்களாம். ஏற்கனவே இந்த நாயகி அக்கட தேசத்தில் ஒரு தொழிலதிபரின் அரவணைப்பில் இருந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த நாயகி தன்னுடைய பழைய காதலருடன் ஒரே அறையில் இருந்ததாக பிரபல தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறிவிட்டார், நாயகியின் காதலன் புதிய திரைப்படத்தில் நடித்த போது அந்த திரைப்படத்தில் நடித்த நாயகி மீது ஒரு ஆசை அதனால் அவரை கழட்டி விட்டாராம்.

ஆனால் இப்பொழுது அந்த நாயகன் எப்படியாவது இவளை உஷார் செய்து விட வேண்டும் என நாயகியுடன் வலுக்கட்டாயமாக அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம், நாயகியை நாயகன் நம்பலாமா அல்லது அந்த தொழிலதிபருடன் சென்று விடலாமா என குழப்பத்தில் இருக்கிறாராம்.

Leave a Comment