கில்மா நடிகையின் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி..! எதிர்பார்ப்பை எகிறவிட்ட வைரலான புகைப்படம் இதோ..!

vijay-sethupathi

vijay sethupathi latest movie update: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் …

Read more

இணையத்தில் கெத்து காமிக்கும் நடிகை சனம் ஷெட்டி..! வைரலாகும் வீடியோ இதோ..!

sanam-shetty

sanam shetty latest video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் இந்த நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள்காதலியும் ஆவார்.

ஆரம்பத்தில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளரும் நடிகை சனம் ஷெட்டி தான் ஏனெனில் இவர் பிக்பாஸ் போட்டியில் சாதாரணமாக இல்லாமல் ஓவர் ஆக்டிங் செய்வது போன்று தென்பட்டதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் இவரை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நாளடைவில் தான் தெரிந்தது சனம் ஷெட்டியின் குணமே அப்படிதான்.  ஏனெனில் சனம் ஷெட்டி ஆரம்பத்தில் எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாரோ அவர் எலிமினேட் ஆகும் நாட்கள் வரை அதே மாதிரி தான் இருந்தார்.

சனம் ஷெட்டி  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக பல விளம்பர படங்களில் நடித்துள்ளர். மேலும் பல்வேறு திரைபடத்தில் நடித்திருந்தாலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைத்துமே துணை கதாபாத்திரம் தான் எனவே இவரால்  சொல்லும் படி ரசிகர்களுகிடையே பிரபலமாக முடியவில்லை.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர் கூட்டததை அதிகரிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் வெறும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். இன்நிலையில் ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் நல்ல மனம் உள்ளவர்கள் பிக்பாஸில் இருக்க முடியாது என கூரியுள்ளர்கள்.

இந்நிலையில் சனம் தனது ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் என தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Wal30CSreQo

நயன்தாராவின் இடத்தை பிடிக்க வெறி கொண்ட வேங்கையாக மாறிய பிரபல முன்னணி நடிகை..! இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா..?

nayanthara

actress nayanthara place occupying that actress aim : சமீபத்தில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் ஆனது தமிழ் சினிமாவில் …

Read more

சித்ராவின் சாவுக்கு பின்னால் மர்மம் இருக்கிறது பரபரப்பு பேட்டி அளித்த பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா அது.!

sithra

விஜய் டிவியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் …

Read more

சித்ராவின் மரணத்தை தாங்க முடியாமல் விஜய் டிவி தீனா உருக்கமான பதிவு.! இதோ புகைப்படத்துடன் நீங்களே பாருங்க.!

cithra

தொகுப்பாளினி நடிகை என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் தான் விஜே சித்ரா இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து …

Read more

லைஃப் பார்ட்னர் பத்தி அவ்ளோ சொல்லியும் காதுகொடுத்து கேட்காத vj சித்ரா..! கண்ணீருடன் உண்மையை போட்டுடைத்த ஷாலு ஷம்மு..!

vj chithra

sahalu shammu speech in vj chithra: பிரபல தனியார் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் சித்ரா.  …

Read more

சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் சமூக வலைதள பக்கங்களில் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பகிர்ந்த பதிவுகளை நீங்களே பாருங்கள்.!

sithra

நேற்று சின்னத்திரைக்கு ஒரு பெரிய இழப்பு வந்துள்ளது அந்த இழப்பு என்னவென்றால் பிரபல நடிகை சித்ரா நேற்று ஒரு சில …

Read more

சித்ரா இறப்பதற்கு முன்பு என்னுடன் என்ன செய்துள்ளார் தெரியுமா.? மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.!

mani megalai

தொகுப்பாளினி சித்ரா என்றாலே அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால் நேற்று …

Read more

துளிகூட மேக்கப் இன்றி தனது வெளுத்துப்போன அழகை வெட்டவெளியாக காட்டிய நடிகை பிரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar

actress priyabhavani shankar : சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தன்னுடைய மவுசு குறையும் நிலையில் சின்ன திரைக்கு வருவது …

Read more

த்ரிஷாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ.!

thirisha

சினிமா உலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர்தான் த்ரிஷா இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே …

Read more

தம்பி மகளுக்கு பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை கொடுத்த சிரஞ்சீவி அதுவும் இத்தனை கோடியா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

siranjivi

தமிழ் திரையுலகில் எப்படி ரஜினிகாந்த்தோ அப்படி தான் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சிரஞ்சீவி இவர் நடித்த திரைப்படங்கள் …

Read more

வடிவேல் பாலாஜி குடும்பத்தை சந்தித்த விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா அது.!

vadivel-palaji

இந்த வருடம் சினிமா பிரபலங்கள் பலரையும் ரசிகர்கள் இழந்துவிட்டார்கள் அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் வடிவேல் பாலாஜி இவர் …

Read more