கில்மா நடிகையின் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி..! எதிர்பார்ப்பை எகிறவிட்ட வைரலான புகைப்படம் இதோ..!

vijay sethupathi latest movie update: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அடுக்கடுக்காக பட வாய்ப்புகளை வைத்திருக்கும் நடிகர்களில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார். என பலரும் கூறி வருகிறார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விஜய் சேதுபதி தற்சமயம் தமிழ்மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்துள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகர் விஜய் சேதுபதி கில்மா திரைப் படத்திலும் நடிக்க போவதாக செய்திகள் அரசல்புரசலாக வெளியாகியுள்ளன,  இதனால் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ஆனால் இது பொய்யான தகவல் என சமூக வலைத்தளத்தில் நிரூபித்துள்ளார்கள் அதாவது நடிகர் விஜய் சேதுபதி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அனுசியா பகவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இந்நிலையில் விஜய் சேதுபதி அனுசுயாவுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

vijay-sethupathi
vijay-sethupathi

Leave a Comment