சித்ரா இறப்பதற்கு முன்பு என்னுடன் என்ன செய்துள்ளார் தெரியுமா.? மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.!

தொகுப்பாளினி சித்ரா என்றாலே அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

ஆனால் நேற்று பல காரணங்களைக் குறித்து எடுக்கக்கூடாது முடிவை எடுத்துவிட்டார் சித்ரா.

அவர் இறந்த தகவல் சினிமா பிரபலங்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் பலரும் தற்கொலையை தாங்க முடியாமல் பல தகவல்களை இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் இவருடன் நெருக்கமாக பழகி வந்த நண்பர்கள் தான் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி மற்றும் தொகுப்பாளினி மணிமேகலை.

இவர்கள் 2 பேரும் சித்ரா சாவதற்கு முன்பு எங்களுடன் என்ன செய்தார் என்பதை புகைப்படமாக சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

அதில் மணிமேகலை சித்தரா இறப்பதற்கு முன்பு என்னுடன் ஜாலியாக இருந்தார் எனவும் அவர் இறந்தது எங்களால் தாங்க முடியாத ஒரு செய்தி என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

vj cithu
vj cithu
manimekali
manimekali

Leave a Comment