சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் சமூக வலைதள பக்கங்களில் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பகிர்ந்த பதிவுகளை நீங்களே பாருங்கள்.!

நேற்று சின்னத்திரைக்கு ஒரு பெரிய இழப்பு வந்துள்ளது அந்த இழப்பு என்னவென்றால் பிரபல நடிகை சித்ரா நேற்று ஒரு சில பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் தொகுப்பாளினியாக ஏராலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல்வேறு சீரியல்களில் நடிக்க துவங்கினார் அவ்வாறு இவர் நடித்து வந்த சீரியல்தான் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக ஒரு 5ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த இவர் தனது வருங்கால கணவருடன் இருந்தபோது நான் குளிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு அவரை வெளியே அனுப்பியதாகவும் பல மணி நேரம் ஆன பிறகு கதவை திறந்து பார்த்தால் இவர் தூக்கு மாட்டிக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

vj
vj

மேலும் இவர் இறந்த சோகத்தையும் மறக்கமுடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் ஏன் சித்ரா இப்படி பண்ணின என்று பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பகிர்ந்த பதிவுகள்.

sithra
sithra
sithra
sithra

Leave a Comment