துளிகூட மேக்கப் இன்றி தனது வெளுத்துப்போன அழகை வெட்டவெளியாக காட்டிய நடிகை பிரியா பவானி சங்கர்..!

actress priyabhavani shankar : சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தன்னுடைய மவுசு குறையும் நிலையில் சின்ன திரைக்கு வருவது வழக்கம்தான். அந்த வகையில் நடிகை குஷ்பு சுகன்யா, நளினி, என பல நடிகைகள் தற்போது சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து தன்னுடைய சிறந்த நடிப்பை காட்டி வெள்ளித்திரையில் பிரதிபலித்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் சிவகார்த்திகேயன் சந்தானம் ஆகியவர்கள் அனைவருமே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள்தான்.

இதைத்தொடர்ந்து சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தற்சமயம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதன்முதலாக மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இவ்வாறு அவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்தார்.

சமீபத்தில் அடுத்த நயன்தாரா என்றால் கூட ஆச்சரியப்படும் அளவிற்கு இல்லை. ஏனெனில் தமிழ் சினிமாவில் இவருக்கு அடுக்கடுக்காக திரைப்பட வாய்ப்புகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் மட்டும் தன்னுடைய சிறந்த நடிப்பை ரசிகர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதாது என்ற வகையில் சமீபத்தில் தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து விட்டார் நடிகை பிரியா பவானி சங்கர்.

பொதுவாக நமது நடிகை எப்பொழுதும் சுடிதார் அல்லது தாவணி என அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண் போல திரைப்படத்தில் நடித்து வந்த நமது அம்மணி சமீபத்தில் சில பாடல்களுக்கு கவர்ச்சியில் குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் ஆடைக்கு தகுந்தவாறு சம்பளமும் பேசி வருகிறாராம் நமது அம்மணி. இவ்வாறு சமூக வலைத்தளத்தில் அரசல் புரசலாக பேசிக்கண்டிருக்கும் நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அதற்கு தகுந்தவாறு அரை டவுசரில் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar

Leave a Comment