படம் ஓடுமா என முதல் மரியாதை திரைப்படத்தை விமர்சித்த பிரபலங்கள்..! கோபத்தில் வார்த்தையை விட்ட சிவாஜி கணேசன்..!

sivaji-ganesan

sivaji ganesan mudhal mariyathai movie review: நடிப்பின் உச்சத்தை தொட்ட ஒரு நாயகன் என்றால் அது சிவாஜிகணேசன் தான். …

Read more

அடல்ட் பட நடிகருடன் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா..! இனி இவுங்கள அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்..!

sridhivya

actress sri dhivya reentry to this actor movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் …

Read more

காருக்குள் மச்சானுடன் சேர்ந்து அலப்பறை கொடுக்கும் நடிகர் சிம்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

simbu

simbu latest video leaked: தன்னுடைய சிறு வயதிலேயே திரைப்படத்தில் நடிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பன்முகத் திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான டி. ராஜேந்திரன் மகன் ஆவார்.

இவ்வாறு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப் படமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் உடல் எடை கூடி மிகவும் வயதான தோற்றத்தை கொண்டதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக நடிகர் சிம்புவை சினிமாவை விட்டே துரத்த நினைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு நாட்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடை பருமனை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகான தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கிண்டலும் கேலிக்கு ஆளாக நடிகர் சிம்பு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் எனும் திரைப்படத்தை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் மாநாடு திரைப் படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க உள்ளார் நடிகர் சிம்பு.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு அவ்வப்போது சில சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவது வழக்கம் தான் இந்நிலையில் தனது தங்கையின் மகனான ஜேசன் அபியுடன் ஓர் சற்றும் ஒரு சிறு வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவானது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவில் நடிகர் சிம்புவின் கெட்டப் மிக வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் க்யூட்டாக இருப்பதன் காரணமாக அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கெட்டப் இதுவாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சுமார்ட் போனே சூடாகும் அளவிற்கு படுக்கை அறை காட்சியில் பட்டய கிளப்பிய நடிகை அஞ்சலி..! வைரலாகும் வீடியோ இதோ..!

anjali

actress anjali pava kadhaigal bed scene: தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.  இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் அடுத்ததாக இவர் நடித்த திரைப்படம் தான் அங்காடித்தெரு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்துக் கட்டி விட்டது.  மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் மவுசு வேறு.

இதை தொடர்ந்து மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு இணங்க நடிகை அஞ்சலி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டா தான். அந்த வகையில் கலகலப்பு, எங்கேயும் எப்போதும் ஆகிய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு நிலையில் நடிகை அஞ்சலி திடீரென சினிமாவை விட்டு விலகி விட்டு ஐதராபாத்தில் தங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்களாக நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்ததன் காரணமாக சரியான படவாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது.

ஆனால் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 2 திரைப்படத்தில் மட்டும் ஒரு குத்து டான்ஸ்க்கு  கும்மாங்குத்து குத்தி விட்டார். இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் வளம் வர ஆசைப்படும் நமது நடிகை சமீபத்தில் இணையத்தில் மிக கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பாவ கதைகள் எனும் திரைப்படத்தில் மிக மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் ரசிகர்களைத் திணறடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த காட்சியின் மூலமாக இணையமே மிரண்டு போய் கிடைக்கிறது.

https://youtu.be/nsE-w93VGDk

மூன்று திருமணதிற்கு பிறகும் மலராத மொட்டு போல் ரசிகர்களை மயக்கும் வனிதா..!

vanitha

vanitha latest look photos: விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த பிக் …

Read more

நயன்தாராவுக்கும் நமக்கும் செட்டே ஆகாது..! உங்கள் கதைக்கு ஒரு கும்பிடு என தலைதெறிக்க ஓடிய பிரபல முன்னணி நடிகை..!

nayanthara

kaathuvakkula rendu kadhal latest news: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் …

Read more

இவங்களோட வெற்றிக்கு இதுதான் காரணம்..! உண்மையை சூரத்தேங்காய் போல உடைத்த நடிகர் விஜய் சேதுபதி..!

vijaysethupathi

vijay and rajini success reason : திரையில் துணை நடிகராகத் தனது முகத்தை காட்டி பின்னர் படிப்படியாக ஹீரோ …

Read more

அடுக்குமாடி கட்டிட பில்லர் போல நிற்கும் vj பார்வதி..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

vj parvathy

anchor vj parvathy latest photos in modern look: பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றுவர்தான் vj பார்வதி …

Read more

வலிமை திரைப்படத்தில் தல அஜித்தின் அம்மா இவரா..? திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எகிறவிட்ட பட குழுவினர்..!.

ajith

valimai movie latest update: வினோத் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம்தன் வலிமை இந்த திரைப்படத்தில் தல அஜித் …

Read more

விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு இவர்கள் தான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!

vijaykanth

vijaykanth and rathika love breakup reason: சினிமாவைப் பொருத்தவரை நடிகைக்கும் நடிகருக்கும் காதல் வருவது வழக்கம்தான் அந்த வகையில் …

Read more