அடுக்குமாடி கட்டிட பில்லர் போல நிற்கும் vj பார்வதி..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

anchor vj parvathy latest photos in modern look: பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றுவர்தான் vj பார்வதி இவர் இதற்கு முன்பாக பிரபல ரேடியோ சேனலில் பணியாற்றியிருந்தார் அதன்பிறகு தான் யூடியூப் சேனலில் இணைந்துள்ளார்.

vj பார்வதி நேரடியாக ரசிகர்களை பேட்டி எடுக்கும் போது அவருடைய பேச்சு திறனை பார்த்தும் ஸ்டைலை பார்த்து பல ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள் இந்நிலையில் அவர் வீடியோவில் ரசிகர்களிடம் காதல் பற்றிய பல்வேறு கேள்விகளை கேட்டு அசர வைத்துள்ளார்.

பொதுவாக பெண்கள் சம்பந்தப்பட்ட கோக்குமாக்கான பேச்சுக்கு இளம் ரசிகர்கள் என்னைக்குமே பச்சைக்கொடி தான்.  அந்த வகையில் பார்வதி இப்படி ஓப்பனாக கேள்வி கேட்கும்போது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்பட்டுவிட்டது.

இதனை தொடர்ந்து  VJ பார்வதி மிகவும் பிரபலமாகி விட்டார். இதன் மூலமாக சமீபத்தில் சில திரைப்படங்களில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற நடிகை vj பார்வதி வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெறும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு ரசிகர்களை பதற வைத்த vj பார்வதி சமீபத்தில் வெறும் கால் டவுசரில் ரசிகர்களின் ஏக்கத்தை அதிகரித்து விட்டார்.

இதோ சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்.

vj parvathy
vj parvathy
vj parvathy
vj parvathy

Leave a Comment