விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு இவர்கள் தான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!

vijaykanth and rathika love breakup reason: சினிமாவைப் பொருத்தவரை நடிகைக்கும் நடிகருக்கும் காதல் வருவது வழக்கம்தான் அந்த வகையில் பல பிரபலங்கள் காதலித்து விட்டு பின்னர் பிரிந்து உள்ளார்கள்.

அதேபோலத்தான் திரை உலகில் மிக வைரலாக பேசப்பட்ட ஒரு ஜோடி யார் என்றால் அது விஜயகாந்த் மற்றும் ராதிகா தான்.  இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது என பிரபல இயக்குனர் ஒருவர் தற்சமயம் பேட்டியில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த் இவர் ரஜினி கமல் என அவர்களுக்கு நிகராகவே சினிமாவில் பிரதிபலித்தார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மிகப்பெரிய அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

பொதுவாக ரஜினி கமல் திரைப்படங்களை விட அதிக அளவு வசூல் செய்து திரை உலகில் சாதனை படைத்ததும் நடிகர் விஜயகாந்த் தான். இவ்வாறு விஜயகாந்த் உடனே பல்வேறு திரைப்படங்களில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகை ராதிகா.

விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் வெறும் கிராமத்து கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார் அதன்பிறகுதான்.  படிப்படியாக மாடர்னாக மாறிவிட்டார் இதற்கு முக்கிய காரணமே நடிகை ராதிகா தான் என பலரும் கூறி வருகிறார்கள்

இவ்வாறு காதலின் மிகத் தீவிரமாக இறங்கிய விஜய் காந்த மற்றும் ராதிகா திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார்களாம் அதன்பின் செய்தியாளர்கள் நடுவில் புகுந்து குட்டையை குழப்பிய காரணத்தினால் இவர்கள் திருமணம் நின்று போய் விட்டதாம்.

இவ்வாறு நடந்த சம்பவத்தை பிரபல இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துவிட்டார்.

radhika
radhika

Leave a Comment