மூன்று திருமணதிற்கு பிறகும் மலராத மொட்டு போல் ரசிகர்களை மயக்கும் வனிதா..!

vanitha latest look photos: விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு நடந்து முடிந்த 3வது சீசன் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை வனிதா இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார்.  இவர் சமூக வலைத்தளத்தில் மிக அதிகமாக பேசப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் நடிகை வனிதா தன்னுடைய இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்து விட்டு தற்போது மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது தான் காரணம்.

வனிதாவிற்கு இதற்கு முன்பாகவே திருமணமாகி ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயாக உள்ள நிலையில் இப்படி செய்தது மிகவும் கேவலமான ஒரு செயல் என சினிமா வட்டாரத்திலும் பலரும் பேசி உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திருமணமும் முடிவுற்றது.  இந்நிலையில் வனிதாவுக்கு சினிமா வட்டாரமே ஆறுதல் கூறி வரும் வகையில் வனிதா இணையத்தில் பல சர்ச்சையை உருவாக்கி வருவது மட்டுமல்லாமல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா கலரிங் செய்து விட்டு மிக அழகான தோற்றத்துடன் சிறுவயது ஜிகிடி  போல காட்சியளிக்கிறார்.

vanitha
vanitha
vanitha
vanitha

Leave a Comment