அவ அவ துண்ட காணும் துணிய காணுமுனு ஓடிக்கிட்டு இருக்கா.. உனக்கு குதூகலம் கேக்குதா? அரை டவுசரில் ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணனை விமர்சிக்கும் ரசிகர்கள்
Michaung Cyclone: சென்னையில் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு வரும் நிலையில் இந்த ரணகளத்திலும் ஷிவானி நாராயணன் குட்டை டவுசரில் ஆட்டம் போட்டு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ஷிவானி நாராயணன் இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார். … Read more