சின்ன தாமரையின் கையில் பெரிய தாமரை.. இரண்டாவது போட்டோவை யாரெல்லாம் உத்து பார்த்தீங்க..

Shivani Narayanan : சினிமா உலகில் நுழைய பல வாய்ப்புகள் இருக்கிறது ஒரு சிலர் புதுப்புது செயலியை பயன்படுத்தி அதில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலம் அடைகிறார்கள் ஒரு சிலர் சின்னத்திரை திரையில் என்ட்ரி கொடுத்து பிரபலமடைந்து வெள்ளித்திரை தாவுகிறார்கள் அப்படி ஷிவானி நாராயணன்.

முதலில் விஜய் டிவியில் பகல் நிலவு, சரவணன் மீனாட்சி ராஜா ராணி சீசன் ஒன்.. கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற முக்கிய சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென மாடலிங்கில் களம் இறங்கினார் அதன் பிறகு  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் மற்றும் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசினார்.

பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் அப்பத்தா.! கிழவிக்கு இப்படி ஆனதுக்கு காரணமே நீங்கதான் என வீட்டு பெண்களை மிரட்டும் குணசேகரன்

இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார். தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்த இவருக்கு 2022 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது. முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து வீட்டிலே விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் திறமையும், கவர்ச்சியும் காட்டினார். 2023 -ல் பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகை நாராயணன் instagram பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்..

என் பலத்தை காண்பிக்க சரியான ஆள் இல்லை.. விஜயின் லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அதுபோல தற்போது நடிகை ஷிவானி நாராயணன் கையில் தாமரைப் பூவை வைத்துக்கொண்டு ரொமான்டிக் லுக் விடும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

shivani narayanan
shivani narayanan
shivani narayanan
Actress Shivani narayanan