தம்மாதுண்டு டி-ஷர்டை போட்டுக்கிட்டு கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் புகைப்படங்கள்

Shivani narayanan : தமிழ் சினிமாவில் இன்று வளர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதலில்  சின்னத்திரையில் வலம் வந்தார் அந்த வகையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாட்சி சீசன் 3 போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் மற்றும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கலில் கலந்துகொண்டு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். திடீரென சின்ன திரையை விட்டு விலகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுநேரம் செலவு செய்தார் அதற்கான பலன் கிடைக்கும் என அவர் நினைத்தார்.

அதுபோலவே நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து அசத்தினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்ற  பிறகு நடிகை ஷிவானி நாராயணனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி, பம்பர் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை..

shivani narayanan
shivani narayanan

வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே சுமாராக ஓடின.  இதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் வேறு வழி இல்லாமல் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shivani narayanan
shivani narayanan

அந்த வகையில் தற்பொழுது கடற்கரை ஓரத்தில் இவர் டி-ஷர்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகிய இதை பார்த்த ரசிகர்கள் ஒரு சுத்து குண்டு ஆயிட்டீங்க புகைப்படம் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை ஷிவானி நாராயணனின் புகைபடத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment