நைட்டியில் பார்த்த ஆன்ட்டி மாதிரி இருக்கீங்க.. ஷிவானி நாராயணன் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள்.!

Shivani narayanan : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிவானி நாராயணன் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து துணைவேடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் படிப்படியாக முன்னேறி சரவணன் மீனாட்சி சீரியலில் விருந்தினராக காணப்பட்டார். பிறகு இரட்டை ரோஜா என்ற சீரியலில் அனு, அபி என இரட்டை வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்படி நடித்து வந்த ஷிவானி நாராயணன் ஒரு கால கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்த சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அது மட்டும் இல்லாமல் பாலாஜி முருகதாஸ் அவர்களுடன் இணைந்து காதல் பண்ணுவது போல் நடித்தார் இந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பட வாய்ப்பு அமைந்தது.

அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார், தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இண்டஸ்ட்ரி ஹிட்டான நிலையில் சிவானி நாராயணன் அவர்களுக்கு பல திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றது.

அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் அது மட்டும் இல்லாமல் வடிவேலு நடிப்பில் வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் நடித்திருந்தார் , கடைசியாக இவர் நடிப்பில் பம்பர் திரைப்படமும் வெளியானது இந்த நிலையில் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் வைத்துள்ளார்.

shivani narayanan nighty dress
shivani narayanan nighty dress

சமூக வலைதளத்தில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் ஷிவானி நாராயணன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல கமெண்ட் லைக் பெற்று வரும் அந்த வகையில் திடீரென நான் ரொம்ப சோம்பேறியாக இருக்கிறேன் என கூறி, என்ன கேப்ஷனாக போடுவது கூட தெரியவில்லை என தூங்கி எழுந்து நைட்டியுடன் அமர்ந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

shivani narayanan nighty dress
shivani narayanan nighty dress

இதை பார்த்த ரசிகர்கள் நைட்டியில் நச்சுனு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் உங்களை பார்க்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரியே இருக்கீங்க என ஒரு சில ரசிகர்கள் தீயாய்  கமெண்ட் செய்து வருகிறார்கள் . இப்படி அதிகாலையிலேயே இலசுகளை உசுப்பேத்தி உடம்ப ரணக்கலாமாக்குரிங்களே என ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

shivani narayanan nighty dress
shivani narayanan nighty dress
shivani narayanan nighty dress
shivani narayanan nighty dress