கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி நாராயணன்.! அதுக்குன்னு புடவையில் இப்படியா..

shivani-narayanan-2
shivani-narayanan-2

சினிமாவில் பிரபலமாக இருக்கும் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஷிவானி நாராயணன் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு புடவைகள் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் இந்த புகைப்படம் உங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் பிறகு பகல் நிலவு இதனை அடுத்து ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானார் இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவ்வாறு பிரபலமான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும்  பிரபலமான ஷிவானி நாராயணன் இந்நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்து வருகிறார்.

shivani narayanan
shivani narayanan

அந்த வகையில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பேசப்படவில்லை.

shivani narayanan 1
shivani narayanan 1

இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் தற்போது கோல்டன் நிற உடையில் முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோ இவர்தான் என கூறி வருகிறார்கள்.