அம்புட்டு அழகு சுத்தி தான் போடணும் தங்கமே தங்கம்.. ஷிவானி நாராயணன் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

Shivani narayanan : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அப்படி சின்ன திரையில் கடை குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன்.

பின் மாடலிங் துறையில் என்ட்ரி  கொடுத்த பிறகு இவர் instagram பக்கத்தில் அதிகம் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.  இந்த சமயத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது உள்ளே சென்ற அவர் ஆரம்பத்தில் விளையாடாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்தார்.

11 வயதிலேயே அஜித்தை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பேராண்மை பட நடிகை.? இதுதான் பிஞ்சிலேயே கொடுக்கிறதா.?

அவரது அம்மா வந்து போக பிறகு தனது விளையாட்டை விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெருக்கினார் நீண்ட  நாட்கள் இருந்தாலும் இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெறவில்லை வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். இவர் வரும் சீன்கள் ஒன்னு இரண்டாக இருந்தாலும் அது கைதட்டல் வாங்கியது.

அதன் பிறகு விஜய் சேதுபதியின் டிஎஸ்பி, வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் ஷிவானி நாராயணன் நடித்ததை தொடர்ந்து இப்பொழுது வாய்ப்புகள் எட்டிப் பார்க்கின்றன. சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தம்மாதுண்டு டி-ஷர்டை போட்டுக்கிட்டு கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் புகைப்படங்கள்

தற்பொழுது  டி-ஷர்டில் தனது அழகைக் காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Shivani Narayanan
Shivani Narayanan
Shivani Narayanan
Shivani Narayanan