மிரட்டலாக வெளியான தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்…

thalapathy-67

இதுவரைக்கும் ரசிகர்கள் மிகவும் அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்றால் அது தளபதி 67 திரைப்படத்திற்காக தான். இந்த …

Read more

விஜயின் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான தகவலால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் தளபதி ரசிகர்கள்.!

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கப்படுபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து …

Read more

தளபதி 67 அப்டேட் ப்ரோமோவை பார்த்து மெய்சிலிர்ந்து போன நடிகர்.! அவரே சொன்ன தகவல்…

thalapathy-67

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டங்களில் வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி தற்போது முன்னணி நடிகர்களாலும் தயாரிப்பாளர்களாலும் வலை வீசி …

Read more

தளபதி 67 அப்டேட் இந்த தேதியில் தான் வெளியாகிறது.! எதிர்பார்ப்பில் ஏங்க வைத்த தகவல்…

thalapathy-67

இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் …

Read more

வாரிசு படத்தை சீரியல் என சொன்னவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த எஸ் ஏ சந்திரசேகர்

vijay

விஜய் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் காமெடி ஆக்சன் என …

Read more

15 வருடமா விஜய்க்கும், எனக்கும் பகை.. முதலில் அம்மா, அப்பாவிடம் சமரசமாகட்டும் கொந்தளித்த பிரபல நடிகர்.?

vijay

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக …

Read more

முக்கிய இடங்களில் தோல்வியை சந்திந்த விஜய்யின் வாரிசு.? என்னடா தளபதிக்கு வந்த சோதனை

varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆக்ஷன் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர் அவர்களில் ஒருவராக தளபதி விஜய்யும் …

Read more

வசூல் கிங் யார்.? இதுவரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் துணிவா.. வாரிசா..

ajith-vijay

2022 எப்படி நடிகர்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்ததோ அதேபோல 2023 ஆம் ஆண்டும் ஆரம்பமே அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு …

Read more

விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்த சஞ்சயின் முதல் படம் இதோ.! வைரலாகும் வீடியோ..

vijay-son-sanjay

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜயின் மகன் திரைப்படங்களை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது மேலும் சஞ்சய்க்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் வேண்டாம் எனக் கூறி வந்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த விஜயின் மகன் சஞ்சயின் முதல் படம் குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சஞ்சய் கனடாவில் உள்ள கல்லூரியில் திரைப்படம் இயக்குவதற்காக படித்து வந்த நிலையில் இது முடிந்தவுடன் மேற்படிப்புகளும் படித்து வந்தார்.

எனவே படிப்பு முடிந்தவுடன் விரைவில் தமிழ் திரைவுலகில் இயக்குனராக அறிமுகமாகுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் சமீப பேட்டி ஒன்றில் சஞ்சய் ஒரு இயக்குனராக தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமாவார் என்றும் அவருடைய முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறினார்.

சஞ்சய்க்கு விஜய் சேதுபதி என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர்தான் விஜய் சேதுபதியை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எனவும் கூறியிருந்தார். மேலும் சஞ்சய்க்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் ஆனால் அவர் மேலும் படிக்க வேண்டும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார் என தெரிவித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜயின் மகன் சஞ்சய் தற்பொழுது குறும்படத்தை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இவருடன் இணைந்து மற்ற நண்பர்களும் பணியாற்றி வரும் நிலையில் இந்த குறும்படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது எனவே அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் ஒரு நாள் நடுத்தெருவுக்கு வருவார்.. சாபம் விட்ட பெண்

vijay

தளபதி விஜய் சினிமா உலகில் படிப்படியாக முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் …

Read more

தளபதி 67 படத்தில் கொடூர வில்லனாக நடிக்கும் அர்ஜுன்.. புதிய லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக உருவான வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் …

Read more

தமிழ் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா.? முழு லிஸ்ட் இதோ

tamil actors

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் நல்ல நட்புடன் பழகி வந்தாலும் படங்களின் மூலமாக மோதிக் கொள்வது …

Read more