தளபதி 67 அப்டேட் ப்ரோமோவை பார்த்து மெய்சிலிர்ந்து போன நடிகர்.! அவரே சொன்ன தகவல்…

0
thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டங்களில் வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி தற்போது முன்னணி நடிகர்களாலும் தயாரிப்பாளர்களாலும் வலை வீசி தேடகூடிய ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் கடைசியாக கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது தமிழ் சினிமாவையே இந்த திரைப்படம் தான் அந்த சமயத்தில் தூக்கி நிறுத்தியது அந்த வகையில் மிகவும் பிரபலமான இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் பெற்றது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த திரைப்படம் கவர்ந்து இருந்தது.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று கூறியிருந்த லோகேஷ் கனகராஜ் இன்று வரையிலும் வெளியிடாமல் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் அப்டேட் ஒரு ப்ரோமோ வீடியோவாக தான் வெளியாகும் என்று சமுக வலைதல பக்கங்களில் பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த ப்ரோமோவை பிரபல நடிகர் ஒருவர் பார்த்துவிட்டு மெய் சிலர்ந்து போய்விட்டாராம் அது மட்டுமல்லாமல் இந்த பிரமோ மற்றும் தளபதி 67 திரைப்படம் ரசிகர்களை பிரம்மி பில் ஆழ்த்தகூடிய ஒரு திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பிரமோ வீடியோவிற்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த ப்ரோமோ வீடியோ வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி வெளியாக இருக்கிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் உடன் நெருங்கிய நண்பரான சந்தீப் கிஷன் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது மட்டுமல்லாமல் பிரமோ எப்போது வெளியாகும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த பிரமோவை பார்த்த உடனே என்னால் நம்ப முடியாத அளவிற்கு இந்த பிரமோ இருக்கிறது அதுமட்டுமல்லாமல் நான் எதிர்பார்த்ததை விட இந்த பிரமோ அதிக உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஆகையால் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்யும் படமாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.