விஜயின் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான தகவலால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் தளபதி ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கப்படுபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் வாரிசு லாபம் பார்த்து வருகிறது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாக்கும் என்றும் அது ஒரு ப்ரோமோ வீடியோவாக தான் வெளியாகிறது என்றும் சில தகவல்கள் சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டே வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது பூதாகரமாக வெடிக்க இன்னொரு காரணம் இருக்கிறது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய் வீட்டு மாடியில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயின் வீட்டிற்கும் சஞ்சய் வீட்டிற்கும் இடையே ஒரு கிலோமீட்டர் வித்தியாசம் தான் என்பதால் அவர் சஞ்சய் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் சஞ்சய் வீட்டில் நடிகை கீர்த்தி சுரேஷின் காரை பார்த்து இணையதள வாசிகள் இது உண்மையாக இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.

சமீப காலமாக விஜயின் விவாகரத்து செய்தியும் கீர்த்தி சுரேஷ் நெருக்கமான சில தகவலும் தான் இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது இந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியான உடனே ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் அல்லாமல் இது ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment